In this article Ambedkar Quotes in Tamil, you can find Bhimji’s philosophy and motto in below section. Get your free high quality of Bhimji quotes in PNG format. Remember that Ambedkar was the first law minister of independent India.
Popularly known as Bhimrao Ramji Ambedkar and Babasaheb Ambedkar, P.R. Ambedkar was born on April 14, 1891 in Madhya Pradesh. He was the first Indian to go to the United States for higher studies. BR fought all his life against caste and untouchability. Ambedkar in the north and Periyar in the south carried the social reforms and revolutions with the people. He converted millions of people to Buddhism in the name of Dravidian Buddha. There was a rift between BR and Gandhi over caste and social ideology. BR was criticised of the ideology of Mahatma Gandhi. Moreover, he refused to call the Gandhi as Mahatma.
Inspirational Ambedkar Quotes in Tamil
கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்!
Educate! Organize! Revolt!
பலிபீடத்தில் பலியிடப்படுவது ஆடுகள் தான் ஒழிய சிங்கங்கள் அல்ல. ஆகையால், சிங்கங்களாக இருங்கள்.
Goats are sacrificed on the altar, not lions. So, be Lions.
உன்னை எவனொருவன் அடிமையாக நினைக்கிறானோ அவனை ஆழிக்கும் ஆயுதமாக உன்னை மாற்றிக்கொள்வது உனது கடமையாகும்.
It is your duty to turn yourself into a weapon to destroy anyone who thinks you are a slave.
அடுத்தவர்களின் விருப்பத்திற்கேற்ப செயற்படாமல், அனைத்தையும் சோதித்து அலசி ஆராய்ந்து செயல்படுபவனே சுதந்திரமான மனிதன்!
A free man is one who examines everything without think about others!
உனது முயற்சியில் வெற்றிக்கோ தோல்விக்கோ நீ கவலை கொள்ள தேவையில்லை. கடமையை எவரது பாராட்டையும் எதிர்பார்க்காமல் நேர்மையாக செய். எதிரியும் உனது உழைப்பையும் நேர்மையையும் பாராட்டும் காலம் வரும்.
You do not need to worry about success or failure in your endeavor. Do the duty honestly without expecting anyone’s praise. The time will come when the enemy will appreciate your hard work and honesty.
ஆயிரம் ஆண்டுகள் அடிமைகளாக வாழ்வதை விட அரை நிமிடம் சுதந்திர மனிதனாக வாழ்வது மேலானது.
It is better to live as a free man for half a minute than to live as a slave for a thousand years.
ஒரு இலட்சியத்தை முடிப்பதாக உறுதியெடுங்கள். விடாமுயற்சியுடன் அதை அடைவதற்கான முயற்சியெடுங்கள். தாங்களாகவே இலட்சியத்தை அடைவீர்கள்.
Make sure you complete a goal. Persevere and strive to achieve it. You will achieve the goal for yourself.
ஒரு மனிதன் அடிமையாக இருக்கின்றான் எனில், அவனுக்கு தான் அடிமையாக இருக்கிறேன் என்பதை உணர்த்திவிட்டால் போதும் பின் அவனே எழுந்து கொள்வான்.
If a man is a slave, show him that he is a slave. Then that will wake him up.
வறுமை என்னுடன் பிறந்தது, அது தவிர்க்க இயலாதது, மாற்ற முடியாதது என்ற எண்ணங்களை விட்டொழியுங்கள்.
Get rid of the notion that poverty was born with me and that it is inevitable and irreversible.
மிகப்பெரும் இலட்சியத்தையும் அதற்கான நம்பிக்கையும் உடையவன் வாழ்வில் உயர்நிலையை அடைவான்.
He who has the greatest ambition and hope for it will attain the highest level in life.
Ambedkar Quotes in Tamil
சாதிதான் சமுகமெனில் வீசும் காற்றில் விசம் பரவட்டும்.
If society is about caste then let spread poison in the wind.
சாதியம் ஒன்று பட்ட இனத்தை பிளவுபடுத்த ஏற்படுத்தப்பட்ட சதியாகும்.
Caste is a conspiracy to divide a united race.
மிருகங்களை தொடுவதை புனிதமெனும், சக மனிதனை பழகுதலை தீண்டாமையாகவும் ஒரு மதம் கூறுமெனில், அது மதமேயில்லை.
If a religion says that touching animals is sacred and touching fellow human beings, it is not a religion.
இப்பாரத தேசத்தை எவரும் உரிமை கோர இயலாது. பல இனக்குழுவின் தேசமிது. அப்படியொரு வேளை கொண்டாடும் நிலைவந்தால், எம்நாட்டின் பூர்வக்குடிகளான தமிழர்களே உரிமைகோர முடியும்.
No one can claim ownership of this Indian nation. It is a nation of many ethnic groups. If such a celebration continues, only the aboriginal Tamils of our country can claim it.
நான் கடவுளை வணங்குவதில்லை. அறிவையும், ஒழுக்கத்தையும், சுயமரியாதையையும் மட்டுமே வணங்குகிறேன் இதைத் தவிர பெரிய கடவுள்கள் எனக்கு தேவையில்லை.
I do not worship God. I worship only knowledge, discipline, and self-respect I do not need great gods other than this.
தலைவிதி என நினைக்கும் ஒருவன் விடுதலை எண்ணமற்றவன்.
One who thinks of destiny for anything he is not a freeman!
Ambedkar Quotes Tamil
நம் பாரதத்தில் சாதியிலிருந்து தான் தீண்டாமை துவங்குகிறது. ஆகவே, சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பதென்பது நடக்காத காரியம்.
In our India, untouchability starts from caste. Therefore, the abolition of untouchability without the abolition of caste is something that will not happen.
பணத்திற்காகவும் பதவிக்காகவும் நாம் போராடுவதில்லை. நம்முடைய போராட்டங்கள் எல்லாம் எளிய மனிதர்களின் அடிப்படை உரிமைகளுக்காகதான்.
We do not fight for money or position. Our struggles are all for the basic rights of ordinary people.
இவ்வுலகில் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைவிட மோசமானவன் எவனுமில்லை.
There is no one worse in this world than he who inferior himself.
இவ்வுலகில் எவரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பதில்லை. அவரவர் மேற்கொள்ளும் காரியங்களின் வாயிலாகவே வெற்றியோ தோல்வியோ ஏற்படுகிறது.
No one in this world is born with divine. Success or failure is caused by the things he does.
ஜனநாயகம் என்பது வெறும் அரசுக்கான வடிவமன்று. அது, சக மனிதர்களுக்கு மதிப்பும் மரியாதையும் செய்யும் உணர்வாகும்.
Democracy is not just a form of government. It is a feeling of value and respect for fellow human beings.
Ambedkar Ponmozhigal
நீங்கள் பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லையென்றால் அச்சமூகத்தின் முதற்சாபக்கேடு நீங்கள் தான்.
If you do not fight for the liberation of the community in which you were born, you are the first curse of that community.
எதிரிகளுடன் சமரசம் செய்வது நஞ்சுள்ள கோப்பையை சந்ததிகளுக்கு அருந்த கொடுப்பதைப் போன்றதாகும்.
Compromising with the enemy is like giving a poisoned cup to a descendant to drink.
இந்து சமயம் என்பது ஒரு கோவிற்கோபுரம் போன்றதாகும். அதன் ஒவ்வோர் தளமும் ஒவ்வோர் சாதிக்கென ஒதுக்கப்பட்டதாகும். இந்த கோபுரத்துக்குச் சிறப்பு அவை படிக்கட்டுகளற்றவை. எனவே, ஒர் தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு ஏற இறங்க இயலாத காரியமாகும். ஒருவர் எத்தளத்தில் பிறக்கிறாரோ அத்தளத்திலேயே மடிவார். கீழிருக்கும் தளத்தைச் சார்ந்தவருக்கு எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் அவர் மேலே செல்ல எந்த வாய்ப்பும் வழங்கப்படாது. இதேபோல், மேல் தளத்தைச் சார்ந்தவர் எத்தகுதியும் திறமையும் இல்லையெனினும் அவரைக் கீழே இறக்க எவ்வழியுமில்லை.
Hinduism is like a temple tower. Each of its bases is reserved for each caste. What is special about this tower is that they have no stairs. Therefore, it is impossible to climb from one site to another. One dies at the level at which one is born. No matter how talented and qualified the person on the bottom platform is, he will not be given any chance to go up. Similarly, the one on the top floor has no qualms and no talent but there is no way to get him down.
ஒடுக்கப்பட்ட மக்கள் ஆங்கிலே வருகைக்கு முன்பு எவ்வாறு வாழ்ந்தார்களோ அப்படிதான் இப்போதும் வாழ்கின்றனர். அம்மக்களும் இந்நட்டின் பிரதிநிதிகள்தாள்; ஆனால், குடியுரிமை இருந்தும் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அம்மக்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டது. ஆனால், அவர்களுடைய வாரிசுகளுக்கு அப்பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. அம்மக்கள் கட்டிய வரிப்பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டது. ஆனால், அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து நீரெடுக்க இயலாது.
The oppressed people are still living as they did before the arrival of the English. Moms are also representatives of this nation; but, they were not given rights even from citizenship. Schools were run from the line built by the mothers. But, their heirs did not get a place in the abbey. The wells were cut from the tax money built by the mothers. But, they could not draw water from that well.
We believe that Ambedkar quotes in Tamil article help you to know more about Babasaheb Ambedkar. Which one is your favourite? Just comment it on below. Follow, QuotesTamil.Net for ‘Top Best’ Tamil Quotes.
Related Keyword Searches:
- Ambedkar quotes Tamil,
- Inspirational Ambedkar quotes in Tamil,
- Ambedkar Tamil quotes,
- Ambedkar ponmozhigal,
- Ambedkar birthday wishes in Tamil,
- அம்பேத்கர் பொன்மொழிகள்
Table of Contents