In Today’s article, we are going to see about 25 The best Bharathiyar Quotes in Tamil & English. We have provided download links of quotes under images. Different sizes of images are given to download, you can use it for Facebook, WhatsApp and other social medias as well.
Subramania Bharathi, popularly known as Mahakavi Bharathiar, was born on December 11, 1882 in Ettayapuram, present day Thoothukudi district. Bharathi was a social reformer, writer, poet and voice against female slavery. Bharathiyar was inspired by the philosophies of Swami Vivekananda and accepted his sister Nivedita as his guru.
Bharathiar gave Sundara thoughts to the people through his magazine Sudesamithran. Poet and Tamil writer Kanakasupurattinam changed his name to Bharathidasan due to his devotion to Bharathiyar. We have divided the popular 25 Bharatiyar quotes into some categories. You can easily download or share quotes with single click.
Bharathiyar Quotes in Tamil
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிதாவது எங்குமுண்டோ?.”
Is there anything sweeter than Tamil, languages that I’ve known?
அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே, உச்சிமீது வானுயர்ந்து வீழுகிற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!
No fear, no fear, no fear, no fear, no fear, no fear, despite the sky falling on top!
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மறுபடியும் தர்மம் அதனை வெல்லும்.”
Gamble on the life of Dharma. Dharma will win it again.
“பக்தியுள்ளவர்கள் எக்காரியத்திலும் பதறாமல் மெல்ல செய்து முடிப்பார்கள்”
The pious will finish slowly without fear of anything.
“தர்மத்துடன் பிறருக்கு உதவுபவர் உயர்ந்த குலத்தவர். மற்றவர் தாழ்ந்தவர்.”
One who helps others with justice is of superior.
“வாழ்க்கையில் பொறுமைதான் மிக உயர்ந்த பண்பாகும்.”
Patience is the highest virtue in life.
“எவரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே கடவுளின் அருளுக்கு ஏற்றவர்களாகி விடுவோம்.”
If we live without deceiving anyone, we will be worthy of God’s grace.
“உண்மை ஒன்றே தெய்வம் என்று உணருங்கள்”
Realize that Truth is One God.
“தமிழ் திருநாடு தன்னை பெற்ற தாயென்று கும்பிடு”
“எவனொருவனையும் வெற்றுக்காகிதமென நினைத்து விடாதீர்கள். எவனும் நாளை பட்டமாகலாம். நீங்கள் அதனை காண தலை தூக்க வேண்டியிருக்கும்.”
Do not think of anyone as empty. Anyone can be kite tomorrow. You have to lift your head to see it
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலாகும்.”
“மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்படவேண்டும்; கனவு மெய்ப்படவேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; நித்தம் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்; கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெருங்கடவுள் காக்க வேண்டும்; மண் பயனுற வேண்டும். வானம் இங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்!”
The mind must be firm, the walk must be sweet; Memory should be good, close object should be captured; The dream must come true, and possession must come soon; Have everlasting pleasure, and have pride in Dharani; The eye must be open, and the thing must be firm; The woman must be liberated, the Almighty must be protected; The soil should be fertile. The sky must appear here; The truth must stand!
Bharathiyar Quotes about Women
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா! வா! வா! ஏர்போல் நடையினாய் வா! வா! வா!
Come with a determined heart! Come! Come! Come walk like an airplane! Come! Come!
“நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, உலகில் எவர்க்கும் அஞ்சாத துணிவு.”
Inspirational Bharathiyar Quotes
“மனதில் தீர்க்கமாகக்கப்படும் தீர்மானம் கண்டிப்பாக என்றாவதொரு நாள் நிறைவேறும்.”
The idea often crosses on mind will be succeed one day.
“செய்வதை துணிந்து செய்; செய்வதென்றால் துணிந்துவிடு.”
Dare to do it.
“நல்லதையே நினைக்க வேண்டும். நினைத்தை முடிக்க வேண்டும்”
“கையிலிருக்கும் பணத்தை போன்றது காலம். எவ்வாறு காலத்தை உபயோகிக்கிறமோ அதற்கேற்ப இலாபமே கிடைக்கும்.”
Time is like money. We will get a profit with how we spend.
“அச்சமிருக்குமிடத்தில் அறிவிருக்காது.”
Where there is fear, there will be no wisdom.
“இன்று தான் பிறந்தோம் என்று தினமும் நினைத்து ஓடி விளையாடு.”
Run and play every day thinking that we were born today.
“புன்னகையான முகமும், இனிமையான சொல்லும் மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு வழி வகுக்கும்.”
A smiling face and calm words will lead to a happier life.
“எதற்காகவும் பிறரிடம் கையேந்தாதீர்கள். பிறரிடம் கையேந்தி பிழைப்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.”
Do not depend on others for anything. He who survives by others is worth nothing.
“உழைப்பிற்கு தடைபோடும் சோம்பலை புறக்கணியுங்கள்.”
Laziness that reduces work progress should be avoided.
“பக்தி இருந்தால் தான் உதவும் மனப்பான்மை உண்டாகும்.”
Spirituality gives helping thoughts.
“திறமையான புலமையெனில் அதை வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்.”
If there is a talented scholar, it should be worshiped by foreigners.
We believe that Bharathiyar quotes in Tamil article motivated. Which one is your favourite? Just comment it on below. Follow, QuotesTamil.Net for wonderful Tamil Quotes.
Related Keyword Searches:
- bharathiyar quotes Tamil,
- confidence bharathi quotes,
- inspirational bharathiyar quotes,
- mahakavi bharathi quotes,
- bharathiyar short quotes,
- bharathi quotes about women.
Table of Contents