buddha quotes in tamil, buddha quotes tamil, puthar quotes in tamil, buthar quotes tamil, puthar quotes tamil, puthar ponmozhigal tamil @quotestamil.net
50 Buddha Quotes in Tamil

50 Buddha Quotes in Tamil [HQ Images]

In this article Buddha Quotes in Tamil, we have edited and uploaded 50 amazing philosophies of Buddha in fascinating images. Siddharthan, also known as Gautama Buddha, was born in the 6th century BC. Archaeologists have unearthed a Buddhist shrine in Nepal six centuries before the birth of Christ.

Motivational Buddha Quotes in Tamil

“சோம்பலும்சோர்வும் கொண்டு நூறு ஆண்டு வாழ்வதைக் காட்டிலும், ஒரு நாள் பெருமுயற்சியோடு வாழ்வது மேலானது.”

It is better to live one day with great effort than to live a hundred years with laziness and fatigue.

“பிறரை வெல்வதை விட தன்னை தானே வெல்வது சிறந்தது.”

puthar quotes tamil, puthar ponmozhigal tamil, puthar thoughts in tamil @quotestamil.net
Buddha quotes Tamil 1.1

It is better to conquer one than to conquer others.

“மனதில் நினைப்பதையே பேசு. இல்லையெனில் அமைதியாய் இரு.”

buddha quotes on life in tamil, positive buddha quotes in tamil, pain buddha quotes in tamil @quotestamil.net
Buthar quotes Tamil 1.1

Speak what the heart thinks. Otherwise be quiet.

“செயலே முக்கியம் வெறும் வாய்சொல்லில் பயனில்லை.”

buddha golden words in tamil, philosophy buddha quotes in tamil, motivational buddha quotes in tamil @quotestamil.net
புத்தர் பொன்மொழிகள் – 1.1

Action is matter. Not merely words.

“கவனமும், குணமும், புகழும், பணமும் உள்ளவன் எந்த இடத்தில் இருந்தாலும் போற்றப்படுவான்.”

buddha quotes in tamil, buddha quotes tamil @quotestamil.net
புத்தர் தத்துவங்கள் 1.1

He who has attention, character, fame and money will be praised wherever he is.

“உன் மனதை நீ வெற்றி கொள்வது, போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது.”

puthar ponmozhigal tamil, puthar thoughts in tamil, buddha quotes on life in tamil
Motivational Buddha quotes 1.1

It is better to win your mind than to win a thousand men in battle.

“சக மனிதருக்கு நன்மையையும் ஆறுதலையும் தரக்கூடியதாகவே நம் எண்ணங்கள் யாவும் இருக்கவேண்டும். எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது.”

positive buddha quotes in tamil, pain buddha quotes in tamil @quotestamil.net
புத்தர் பொன்மொழிகள் 1.2

All our thoughts should be on what is good and what is good for our fellow man. It should not hurt in any way.

Positive Buddha Quotes in Tamil

“எதை செய்தாலும் திருப்தியுடன் செய்யுங்கள். அந்த பண்பே உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும்.”

buddha golden words in tamil, philosophy buddha quotes in tamil @quotestamil.net
புத்தர் தத்துவங்கள் 1.2

Do whatever you do in your life with satisfaction. That is what will make your life meaningful.

“வாழ்க்கை எத்திசையில் போக வேண்டும் என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்துவிட்டால், அந்த ஆகாயத்தையும் நீங்கள் அடையலாம். உங்களை எவராலும் தடுக்க இயலாது. ஆகவே, உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!”

motivational buddha quotes in tamil @quotestamil.net
Buddha golden words in Tamil 1.1

Once you have decided exactly which direction your life should go, you can reach that sky. No one can stop you. So, realize what your goal is!

“இந்த நொடியை மகிழ்ச்சிகரமாக வாழுங்கள். நிகழ்காலத்தில் சந்தோசமாக வாழ்வது தான் வாழ்வை இனிமையானதாக்கும்.”

buddha quotes in tamil, buddha quotes tamil, puthar quotes in tamil
Pain Buddhar quotes in Tamil 1.1

Live in this moment happily. Only living happily in the present will make beautiful life.

Buddha Golden Words

“பிறருக்கு உதவுவதே இவ்வாழ்க்கையின் நோக்கமாகும்.”

buthar quotes tamil, puthar quotes tamil, puthar ponmozhigal tamil
Buthar quotes Tamil 1.2

The purpose of life is to help others.

“மனநிம்மதிக்கு இரண்டே வழிகளுண்டு. ஒன்று விட்டு கொடுப்பது. மற்றொன்று விட்டு விடுவது.”

buddha quotes on life in tamil, positive buddha quotes in tamil
Pain Buddhar quotes in Tamil 1.2

There is only two ways to get peace. Give up and Let it go.

“எல்லாம் தனக்கு தெரியும் என்பவன் மூடன். தனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கூட கொஞ்சமாவது அறிவிருக்கும்.”

buddha golden words in tamil, philosophy buddha quotes in tamil, motivational buddha quotes in tamil
Buddha quotes Tamil 1.2

He who thinks he knows nothing has little knowledge. But he who thinks he knows everything is a complete fool.

“உன்னை இகழ்ந்து பேசினான், உன்னை அடித்தான் என்று அடுத்தவனைப் பற்றியே நீ நினைத்துக் கொண்டிருந்தால் உன்னுடைய கோபம் ஒருபோதும் தணியப் போவதில்லை.”

buddha quotes in tamil, buddha quotes tamil
புத்தர் பொன்மொழிகள் 1.3

If you think about the next person who insulted you and hit you, your anger will never subside.

“நற்காரியங்கள் செய்வதற்கு அஞ்ச வேண்டாம் அது ஆனந்தத்தின் மறு பெயர்”

puthar quotes in tamil, buthar quotes tamil, puthar quotes tamil, puthar ponmozhigal tamil
புத்தர் தத்துவங்கள் 1.3

Do not be afraid to do good deeds it is another form of happiness.

“உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.”

pain buddha quotes in tamil, buddha golden words in tamil, philosophy buddha quotes in tamil
Philosophy Buddhar quotes 1.2

Truth will make inner purity.

“நீ செய்த நல்ல செயல்கள், கெட்ட செயல்கள் ஒவ்வொன்றும் உன் நிழல் போல உன்னை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.”

philosophy buddha quotes in tamil, motivational buddha quotes in tamil
Buddha golden words in Tamil 1.2

Every action you take will continue to haunt you like your shadow. Whether it is good or bad.

“துன்பங்களும் துயரங்களும் நிறைந்தது தான் வாழ்க்கையே! வாழ்வின் நியதியே அது தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.”

buddha quotes in tamil, buddha quotes tamil @quotestamil.net
புத்தர் பொன்மொழிகள் 1.4

Life is full of misery! Realize that this is the canon of life.

“பேசுபவனை விட காது குடுத்து கேட்பவனே அறிவாளி. ஆகையால், அமைதியாய் இருப்பவனை முட்டாள் என நினைக்காதே!”

puthar quotes in tamil, buthar quotes tamil, puthar quotes tamil @quotestamil.net
Motivational Buddha quotes 1.3

The one who listens is smarter than the one who speaks.

“மூடனை அழிக்க வேறுயாரும் தேவையில்லை. அவனே அவனை அழித்துக் கொள்வான்.”

The fool does not have to destroy by others. He destroys himself.

“துக்கத்தை அனுபவித்த பிறகே சுகத்தின் அருமை தெரிகிறது.”

pain buddha quotes in tamil, buddha golden words in tamil
Philosophy Buddha quotes

It is only after experiencing grief that the awesomeness of happiness is felt.

“பிறரிடம் குறை கண்டுபிடிப்பது வெகுசுலபம். ஆனால், தன் குற்றத்தை தானே அறிவது தான் வெகுசிரமம்.”

buddha golden words in tamil, philosophy buddha quotes in tamil
Buthar quotes Tamil 1.3

It is easy to look fault with others. But it is difficult to know one’s own guilt.

“எவன் குற்றமற்ற மேதையோ அவனே அழகுள்ளவன்.”

philosophy buddha quotes in tamil, motivational buddha quotes in tamil
Buddha golden words in Tamil 1.3

Whoever is a non-violent is beautiful.

“ஆசையே துன்பத்திற்கு காரணம்”

buddha quotes tamil, puthar quotes in tamil, buthar quotes tamil
புத்தர் பொன்மொழிகள் 1.5

Desire is the cause of suffering.

“அடுத்தவரை துன்புறுத்தாதே அதன் மூலம் உன்னை துன்புறுத்திக் கொள்ளாதே!”

puthar ponmozhigal tamil, puthar thoughts in tamil
புத்தர் தத்துவங்கள் 1.5

Do not disturb others otherwise you will get you disturbed.

Buddha Quotes Tamil

“மனதில் நினைப்பதையே சொல். இல்லையேல், மவுனமாக இரு.”

Say what you think in your mind. Otherwise, be silent.

“பகைமையை அன்பினால் மட்டுமே வெல்ல முடியும்.”

Hatred can only be overcome by love.

“உண்மையை அழிக்கக்கூடிய மகத்தான சக்தி எவரிடத்திலும் இல்லை. உண்மையை யாராலும் மாற்றிடவோ மறைத்திடவோ முடியாது.”

Truth has immense power. It cannot be changed or hidden by anyone. No one has the power to destroy the truth.

“இப்பூமியில் நித்தமும் நிலைத்திருக்கும் மகத்தான சக்தி உண்மைக்கே உண்டு.”

Truth has the power to last forever in this world.

“நன்மையால் தீமையை வெற்றி கொள்ளுங்கள். உண்மையால் பொய்யினை வெற்றி கொள்ளுங்கள்.”

Conquer evil with good. Defeat the lie with the truth.

“தக்க நேரத்தில் நேர்த்தியான உதவிகளை செய்பவனே உயிர் நண்பன். அப்படிப்பட்ட நட்பை விட்டுவிடக் கூடாது.”

A lifelong friend is someone who does the right thing at the right time. That friendship should not be missed.

“ஒரு முட்டாள் நண்பனுடன் இருப்பதை விட தனியாக வாழ்தலே சிறந்தது.”

It is better to live alone than to live with a stupid friend.

“அதிகமாக பேசுவதனால் மட்டும் ஒருவன் அறிஞனாகி விட முடியாது.”

One does not become a scholar just by talking too much.

“நம் வாழ்வில் அன்பும் உண்மையும் நிறைந்திருந்தால், எப்போதும் வாழ்வு மகிழ்ச்சிகரமாகவே இருக்கும்.”

If life is full of truth and love, life will always be happy.

“கருமிகள் தேவ உலகை அடைவதில்லை. மூடர்கள் ஈகையை போற்றுவதில்லை.”

The miser does not reach the divine world. Fool does not support for help.

“பிறரின் குறைகளில் நாட்டம் கொண்டு எப்போதும் புறம் கூறித்திரிபவன் தன் குறைகளைத்தான் வளர விடுகிறான்.”

He who is always inclined towards the faults of others only grows his faults.

Buddha Quotes on life in Tamil

“அறிவாளி பணிவாக பேசுவான்”

positive buddha quotes in tamil, pain buddha quotes in tamil
Buthar quotes Tamil 1.4

Intelligent speaks politely.

“துன்பத்தை அழிக்க தூய்மையான வாழ்வு வாழுங்கள்.”

uddha golden words in tamil, philosophy buddha quotes in tamil
புத்தர் பொன்மொழிகள் 1.6

Live a pure life to eradicate suffering.

“செல்வம் என்றுமே ஒரே இடத்தில் நிலைத்திருக்காது. அதன் இயல்பே செல்வத்தின் வளர்வதும் தேய்வதும் தான்.”

Wealth does not always stay in one place. By its very nature, wealth grows and decays.

“அரண்மனை கதவுகளைப் போல் நமது உதடுகளை பாதுகாக்க வேண்டும். நமது நாவிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாக இருக்க வேண்டும்.”

We must protect our tongue like palace doors. Every word that comes out of our tongue should be soft and calm.

“ஆயிரம் வீண்வார்த்தைகளை விட கேட்பவர்களுக்கு இதம் அளிக்கும் ஒரு நல்ல வார்த்தை மேலானது.”

It is better to hear a good word than a thousand vain words.

“அவலட்சணத்தின் மீது கவனம் வைத்தால் காமம் நீர்த்து போகும்.”

Focusing on misery will dilute the lust.

“பேரமைதியை விட உயர்ந்த மகிழ்வு இப்பூமியில் வேறு ஒன்றுமில்லை.”

There is nothing on this earth happier than peace.

“அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை.”

motivational buddha quotes in tamil @quotestamil.net
புத்தர் தத்துவங்கள் 1.6

There is nothing happier than peace.

“ஒருவன் மெய்ஞானம் பெற்றுவிட்டால் இலையுதிர் கால மரம் கூட பூக்கள் சொரியும்.”

buddha quotes in tamil, buddha quotes tamil @quotestamil.net
Inspirational Buddhar quotes

Even the autumn tree will bloom if one attains enlightenment.

வானத்தை அடைந்தாலும், பெருங்கடலை அடைந்தாலும், பெருமலையின் பள்ளத்தில் மறைந்தாலும், எங்கு சென்று ஒளிந்தாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவிலிருந்து தப்பிக்கவே இயலாது.

Whether one goes to the sky, one goes to the middle sea, one hides in the gorge of a mountain, or one hides somewhere, one who has done evil can never escape its consequences.

“வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர்ந்து விட்டால் நம்முடைய ஆணவம் அழிந்து போய்விடும்.”

puthar quotes in tamil, buthar quotes tamil @quotestamil.net
Philosophy Buddha quotes 1.1

If we begin to realize that nothing in our lives is permanent. The arrogance within us will disappear.

pain buddha quotes in tamil, buddha golden words in tamil, philosophy buddha quotes in tamil
Buthar quotes

We believe that Buddha Quotes in Tamil article help you to get inspired and motivated. Which one is your favourite? Just comment it on below. Follow, QuotesTamil.Net for beautiful Tamil Quotes.

Related Keyword Searches:
  • Buddha quotes Tamil,
  • Puthar quotes in Tamil,
  • Buthar quotes Tamil,
  • Puthar quotes Tamil,
  • Puthar Ponmozhigal Tamil,
  • Puthar Thoughts in Tamil,
  • Buddha quotes on life in Tamil,
  • Pain Buthar quotes in Tamil,
  • Buddha golden words in Tamil,
  • Philosophy puthar quotes in Tamil,
  • Motivational Buddha quotes.

Leave a Reply