jawaharlal nehru quotes in tamil, nehru quotes in tamil @quotestamil.net

Jawaharlal Nehru Quotes In Tamil 2022 [Images Free Download]

The motto of the first Prime Minister of India Nehru is available to download in high quality images in this post Jawaharlal Nehru Quotes in Tamil. Let us recall something about Nehruji before see his motto.

He was born on November 14, 1889 in Allahabad. His father is Motilal Nehru, an Indian freedom fighter and lawyer and mother is Swarup Rani. He is called Pandit Nehru, Nehru Mama. Also, the Government of India declared his birthday as Children’s Day because of his love for children. He served as Prime Minister until his death on May 27, 1964. Our beloved freedom fighters Mahatma Gandhi, Netaji Subash Chandra Bose, Ambedkar quotes are also available in Tamil in our site.

Jawaharlal Nehru Quotes in Tamil

“உண்மை எப்போதுமே உண்மைதானே தவிர அது உங்களது விருப்பங்களால் ஒருபோதும் மாறாது.”

jawaharlal nehru quotes in tamil @quotestamil.net
Jawaharlal Nehru quotes in Tamil

Facts are facts and will not disappear on account of your likes.

“அழகான, வசீகரமிக்க மற்றும் சாகசங்கள் நிறைந்த ஒர் அதிஅற்புதமான உலகில் தான் நாம் வாழ்கிறோம். கண்களைத் திறந்து தேடினால் நமக்கு கிடைக்கின்ற சாகசங்களுக்கு முடிவே இருக்காது.”

We live in a wonderful world that is full of beauty, charm and adventure. There is no end to the adventures we can have if only we seek them with our eyes open.

“முட்டாள் தனமான செயல்களை விட மோசமான விடயம் ஏதும் இல்லை.”

There is nothing more horrifying than stupidity in action.

“மொழி என்பது இலக்கணம் மற்றும் மொழியியலை விட எல்லையற்ற ஒன்று. இது ஒரு இனம் மற்றும் ஒரு கலாச்சாரத்தின் மேதையின் கவிதை சான்றாகும்; மேலும் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளின் வாழும் உருவகம் என்றே அவைகளை வடிவமைத்துள்ளனர்.”

A language is something infinitely greater than grammar and philology. It is the poetic testament of the genius of a race and a culture, and the living embodiment of the thoughts and fancies that have moulded them.

“வாழ்க்கை சூதாட்டம் போன்றது , உங்கள் ஆட்டம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டது ஆனால் அதை ஆடும் விதம் உங்களிடமே உள்ளது.”

jawaharlal nehru tamil quotes
Jawaharlal Nehru Quotes 1.1

Life is like a game of cards. The hand that is dealt you is determinism; the way you play it is free will.

“அதீத முன்னெச்சரிக்கை மிகவும் ஆபத்தானது.”

The policy of being too cautious is the greatest risk of all.

“தீமைத்தனம் கட்டுக்குள் இல்லாமல் வளர்கிறது.அது மொத்த அமைப்புமையுமே பாழாக்கிவிடும்.”

Evil unchecked grows; evil tolerated poisons the whole system.

“அறிவியலால் மட்டுமே பசி,வறுமை,முட்டாள் தனம் மற்றும் கல்வியறிவின்மை, மூடநம்பிக்கை மற்றும் அழிந்து வரும் பழக்கம் மற்றும் பாரம்பரியம், அதித வளங்கள் வீணாகி வரும் அல்லது பட்டினியால் வாடும் மக்கள் வாழும் பணக்கார நாடு போன்ற பிரச்சினைகளை தீர்க்க முடியும். இன்று அறிவியலை புறக்கணிக்கிறீர்களா? ஒவ்வொரு திருப்பத்திலும் நாம் அதன் உதவியை நாட வேண்டும். எதிர்காலம் அறிவியலுக்கும் அறிவியலுடன் நட்பு கொள்பவர்களுக்கும் சொந்தமானது.”

nehru quotes in tamil @quotestamil.net
Nehru Quotes 1.1

It is science alone that can solve the problems of hunger and poverty, of insanitation and illiteracy, of superstition and deadening custom and tradition, of vast resources running to waste, or a rich country inhabited by starving people… Who indeed could afford to ignore science today? At every turn we have to seek its aid… The future belongs to science and those who make friends with science.

Nehru Tamil Quotes

“குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனம் மற்றும் முட்டாள்தனம், இளமையின் ஆர்வம், கைவிடுதலின் வலி மற்றும் இன்பத்தின் நீண்ட அனுபவத்திலிருந்து வரும் முதிர்ச்சியின் பழுத்த ஞானம் ஆகியவற்றை இந்தியா அறிந்திருக்கிறது; மேலும் மீண்டும் மீண்டும் தன் குழந்தைப்பருவத்தையும் இளமையையும் வயதையும் புதுப்பித்துக்கொள்கிறாள், இந்தியா.”

India has known the innocence and insouciance of childhood, the passion and abandon of youth, and the ripe wisdom of maturity that comes from long experience of pain and pleasure; and over and over again she has renewed her childhood and youth and age.

“கலாச்சாரம் என்பது ஒருவரின் மனதையும் ஆத்மாவையும் விரிவுபடுத்துவதாகும்.”

ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் @Quotestamil.net
ஜவஹர்லால் நேரு

Culture is the widening of the mind and of the spirit.

“முதலாளித்துவ சக்திகள் அடக்கப்படாமல் விட்டுவிட்டால் அது பணக்காரனை மேலும் பணக்காரனவாகவும் ஏழையை மேலும் ஏழையாகவும் மாற்றி விடும்.”

nehru ponmozhigal, jawaharlal nehru ponmozhigal
Jawaharlal Nehru Ponmozhigal

The forces in a capitalist society, if left unchecked, tend to make the rich richer and the poor poorer.

“அரசியலும் மதமும் காலாவதியாகிவிட்டது. அறிவியல் மற்றும் ஆன்மீகத்திற்கான நேரமும் வந்துவிட்டது.”

jawaharlal nehru quotes in tamil
Jawaharlal Nehru Quotes 1.2

Politics and Religion are obsolete. The time has come for Science and Spirituality.

“செய் அல்லது செத்து மடி.”

jawaharlal nehru quotes, tamil motivational quotes, tamil inspirational quotes
Nehru Quotes 1.2

Do or die.

“காலம் கடந்து போன ஆண்டுகளால் கணக்கிடப்படுவதில்லை, மாறாக ஒருவர் என்ன செய்கிறார், எதை உணர்கிறார், எதை அடைகிறார் என்பதிலேயே இருக்கிறது.”

tamil quotes, nehru mama quotes, jawaharlal quotes in tamil
Nehruji Tamil Quotes

Time is not measured by the passing of years but by what one does, what one feels, and what one achieves.

“உண்மையுடனும் திறம்படவும் செய்யப்பட்ட வேலை உடனே அங்கீகரிக்கப்படாவிட்டாலும் கடைசியில் பலன் தரும்.”

Nehru Ponmozhigal 1.2

Loyal and efficient work in a great cause, even though it may not be immediately recognized, ultimately bears fruit.

“கண்டுகொள்ளாமை , மாற்றத்தின் பயமே.”

Ignorance is always afraid of change.

“நமது குறிக்கோள்களையும் நோக்கங்களையும் எப்போது மறக்குறமோ  அன்றே நமக்கு தோல்வி தான்.”

nehru tamil quotes, tamil quotes, tamil motivational quotes
Tamil Motivational Quotes

Failure comes only when we forget our ideals and objectives and principles.

Conclusion

We hope you liked and shared this Jawaharlal Nehru Quotes in Tamil post. Please write a review about our site to improve it in performance.

Leave a Reply