kalaignar quotes in tamil, karunanidhi quotes in tamil @quotestamil.net

40 Kalaignar Karunanidhi Quotes in Tamil

In this post Kalaignar Karunanidhi Quotes in Tamil has Kalaignar’s quotes in images with Tamil and English texts. You can download that high quality quote images by one click. Let us see brief history of him before to start post.

Kalaignar

Muthuvel Karunanidhi is real name of Kalaignar Karunanidhi. He was born on June 3, 1924 in Thiruvarur. He was one of the significant politicians of Tamil Nadu and served as the Chief Minister of Tamil Nadu five times for 20 years and for 50 consecutive years as the President of the Dravida Munnetra Kazhagam.

Muthamil Arignar

He was popularly known by the people of Tamil Nadu as Kalaignar and a Muthamil Arignar for his contributions to Tamil literature and cinema. He is involved in story and dialogue in the Tamil film industry. The film ‘Parasakthi’ written in his dialogues is considered as the cult film of Tamil cinema. He was one of the most important senior political figures who continued to play a role in Indian politics. He passed away on August 7, 2018 at the age of 94.

Kalaignar Karunanidhi Quotes in Tamil

‘நான், நீ’ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது; ‘நாம்’ என்று சொல்லும் போதுதான் உதடுகள்கூட ஒட்டும்.

kalaignar quotes in tamil, karunanidhi quotes in tamil @quotestamil.net
Kalaignar Karunanidhi Quotes in Tamil

Lips do not stick when saying ‘I, you’; Even the lips stick out when we say ‘we’.

“அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களை வழிநடத்திச் செல்ல தலைவன் ஒருவன் அவர்களோடு தோன்றுவான்.”

As the dissidents grow, a leader will appear with them to guide them.

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.”

kalaignar quotes in tamil, karunanidhi quotes in tamil @quotestamil.net
Kalaignar Ponmozhigal

We may lose but let Tamil live long.

“வீரன் சாவதேயில்லை; கோழை வாழ்வதேயில்லை.”

kalaignar quotes, karunanidhi quotes @quotestamil.net
Karunanidhi Quotes

The hero does not die; Coward does not live.

“தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்.”

I have not touched the breeze, but I have crossed the fire.

“அடிமையாக இருக்கும் ஒருவன் தனக்கு கீழே ஓரு அடிமை வேண்டுமென நினைத்தால், அவனுக்கு உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு அருகதையே கிடையாது.”

If a slave thinks he wants a slave below him, he has nowhere to talk about rights.

“கோபம் கொள்வது தவறு. தன் இனத்துக்கு ஒரு அழிவு வரும் போது கோபம் கொள்ளாமலிருப்பது பெரிய தவறாகும்.”

It is wrong to be angry. It is a great mistake not to be angry when destruction comes to our race.

“பெரியார் ஓர் மலைப்பாறை, அம்மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட சிற்பமே அறிஞர் அண்ணா. நாம் அந்த சிற்பத்தின் மாதிரிகள்.”

Thanthai Periyar is a rock, and the Annadurai is the sculpture. We are models of that sculpture.

“பதவி என்பது முட்களால் ஆன கிரீடமாகும்.”

Leadership is a crown of thorns.

Kalaignar Quotes in Tamil

“ஓயாமல் உழைத்த ஒரு தமிழன் இங்கே ஓய்வெடுத்துக் கொள்கிறான் என்று என் கல்லறையில் எழுதப்படுவதற்காக தவமிருக்கிறேன்.”

karunanidhi quotes in tamil
Kalaignar Quotes

I’ve been waiting to be written in my grave that a Tamil who worked tirelessly is resting here.

“ஒளியில் தான் உன்னுடைய நிழல் உனக்கு தெரியும். சோதனைகளின் போதுதான் உன் நெஞ்சின் வலிமை உனக்குத் தெரியும்.”

Only in the light do you know your shadow. Only during problems do you know the strength of your heart.

‘முடியுமா நம்மால்?’ என்பது ‘தோல்விக்கு’ முன்பு வரும் தயக்கம். ‘முடித்தே தீருவோம்’ என்பது வெற்றிக்கான துவக்கம்.

karunanidhi quotes in tamil @quotestamil.net
Kalaignar Karunanidhi Quotes in Tamil 1.2

‘Can we?’ Is the reluctance that comes before ‘failure’. ‘Let’s finish’ is the beginning of success.

“ஒரு முழுகுவர்த்தியைக் கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்ற முடியும். அதுபோல், அறிவொளி பெற்ற பெண்ணாலும் செய்ய முடியும்.”

A thousand lamps can be mounted with one chandelier. Similarly, an enlightened woman can do the same.

“உள்ளத்தோடு ஒன்றிக்கலக்காத எந்தவொரு வேலையும் நிரவப்படாத பள்ளத்தைப் போன்றதாகும்.”

Any work that does not merge with heart is like an unfilled abyss.

“வாழும் மனிதர்களை பிரிக்கும் சாதிவெறி இறந்த பிறகாவது தணிந்துவிடுமா?”

Will the Casteism that divides living people subside after death?

“உலகில் ஓரிருவர் சரித்திரமாகிறார்கள்; ஒருசிலர் அச்சரித்திரத்தை உருவாக்குகிறார்கள்; பலரும் அதில் இடம்பெறுகிறார்கள்; ஆனால், மிக அதிகமானோர் இவை எதுவுமின்றி தரித்தரமாக மாய்ந்து போகிறார்கள்.”

One or two in the world become history; some people create history; many are featured in it; but most people end up living in poverty without any of these.

“உண்மையானவனின் பின் ஐவர் செல்வர். அவ்வுண்மையை அறியாதவன் பின்னும் ஐவர் செல்வர்.”

Five will go after the real one. He who does not know the truth will go five more.

“மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ, அதுபோல் கெஞ்சினால் மிஞ்சுகிறது வீரமாகும்.”

Just as begging is cowardly, so begging is heroic.

“பழியுணர்வை மட்டுமே முழுநோக்கமாக வாழ்க்கையில் கையிலெடுத்தவர்கள், அவர்களுடைய குழியை அவர்களே வெட்டிக் கொள்கிறார்கள்.”

Those who have only fully engaged in revenge in life are cutting their own hole.

“சூரியனால் உருவான மேகங்கள் சூரியனையே மறைக்கின்றன. காற்று வீசினால் கலைந்துக் கரைந்து போய்விடும் என்றறியாமல்.”

Clouds formed by the sun obscure the sun itself. Not knowing that it will dissipate if the wind blows.

“அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்; ஆணவக்காரர்கள் அதில் கரைத்தேறுவதில்லை.”

Experience is a school; the arrogant do not win it.

“தேன் கூடும், கஞ்சன் ஒருவனின் செல்வங்களும் ஒன்றுதான்; இரண்டுமே அவற்றை சேர்க்க உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை.”

Honey may be the same as the wealth of a miser; both are not useful for those who have worked hard to add them.

Karunanidhi Quotes in Tamil

“சட்டத்தை பயன்படுத்தி சமூகத்தை ஒழுங்குப்படுத்தும் முயற்சி துவைத்த துணிகளை அயர்ன் செய்வதைப் போல், கொஞ்சம் தவறினாலும் துணி கருகிவிடும்.”

Attempts to regulate society using the law are like ironing laundry, even with the slightest mistake would burn cloth.

“இழிவு செய்கிற நண்பனை விட எதிர்க்கிற பகைவனே மேல்.”

The enemy who opposes is better than the friend who insults.

“பாராட்டும், புகழும் குவியும் போது குள்ளமான வாசலுக்குள் நுழைவதைப்போல் அடக்கமாக குனிந்து நடக்க வேண்டும். இல்லையென்றால், நெற்றியடிதான்.”

When getting praise and glory, one should walk humbly as if entering a dwarf gate. Otherwise, just get beat in the forehead.

“துணிவிருந்தால் துக்கமில்லை. துணிவில்லாதவனுக்கு தூக்கமில்லை.”

kalaignar quotes in tamil @quotestamil.net
Kalaignar Ponmozhigal 1.2

Courageous never grief. He who has no courage has no sleep.

“அணுவளவில் இதயமில்லா ஒருவனுக்கு ஆகாயமளவு மூளையிருந்து பயனென்ன?”

What is the use of a sky-high brain for someone without an atomic heart?

“தாக்குதல்களை தாங்கிக்கொள்ள பழகுங்கள்; தாக்கப்பட்டால் தான் நம்முடைய தாங்கிக் கொள்ளும் சக்தியை அதிகரிக்க முடியும்.”

Practice resisting attacks; only when attacked can we increase our endurance.

“ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை அவர் இறந்தநாளிலிருந்து கணக்கிடலாம்.”

How many years a person lives can be calculated from the day he dies.

Kalaignar Karunanidhi Ponmozhigal

“குச்சியைக் குச்சியால் எதிர்கொள்ள வேண்டும். கூர்நிறைந்த வாளை கூர்வாளால் எதிர்கொள்ள வேண்டும்.”

karunanidhi quotes in tamil
Kalaignar Karunanidhi Quotes 1.3

The stick should face the stick. The sharpened sword must be faced with a sharpened sword.

“பகைவனுக்கு உதவலாம்; ஆனால், ஒருபோதும் துரோகிகளுக்கு உதவாதீர்கள்; அது ஆபத்தானது. இந்த உலகம் துரோகிகள் நிறைந்தது.”

Can help the enemy; but, never help the traitors; That is dangerous. This world is full of traitors.

“புத்தகத்தில் உலகத்தைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும்.”

kalaignar tamil quotes, tamil quotes, tamil motivational quotes @quotestamil.net
Kalaignar Karunanidhi Quotes

Knowledge thrives if you read the world in the book; if you read the world as a book, the experience will flourish.

“மோதிக்கொள்வது சாதாரணக் காரியம். ஆனால், அதனால் ஏற்படுகின்ற விளைவு தான் கவனிக்க வேண்டிய விசயம்.”

karunanidhi quotes, kalaignar quotes
Kalaignar Quotes 1.3

Conflict is normal. But, the effect of that is something to watch out for.

“சட்டங்களால் மட்டுமே சாதி, மத பேதங்களை ஒழித்துவிட முடியாது. மனமருந்தே அதை அகற்றும் மாமருந்தாகும்.”

karunanidhi quotes in tamil @quotestamil.net
Tamil Quotes

Laws alone cannot eradicate caste and religion differences. The mind is the medicine that removes it.

கலைஞர் பொன்மொழிகள்

“ஆசைகள் சிறகு ஆகலாம்; ஆனால், அதற்காக கால்களை இழந்துவிட்டு பறந்தால் பின் பூமிக்கு வருவது நடக்காத காரியம்.”

Desires can take wing; but if you lose your legs and fly for that, then coming back to earth is not something that will happen.

“தனிமை போன்றொரு கொடுமையும் இல்லை; அதைபோல் ஒரு உண்மையான நண்பனும் இல்லை.”

kalaignar karunanidhi quotes, kalaignar tamil quotes
Kalaignar Karunanidhi 1.2

There is no such cruelty as loneliness; there is no such thing as a true friend.

“கண்ணீரில் மலரும் காதல் என்பது சேற்றில் மலரும் செந்தாமரையைப் போன்றதாகும்.”

A love start in tears is like a lotus flower in the mud.

“சிரிக்கத் தெரிந்த மனிதன் தான் இந்த உலகின் மனித தன்மைகளை உணர்ந்தவன்.”

Kalaignar Karunanidhi @quotestamil.net
Kalaignar Karunanidhi 1.3

The man who knows how to laugh is the one who realizes the human nature of this world.

“எனது உயிரினும் மேலான உடன்பிறப்புகளே!”

enathu uyirinum melana udan pirappugale @quotestamil.net
Udan Pirappugale

Siblings above my life!

Conclusion

Thanks for downloading Kalaignar Karunanidhi Quotes in Tamil as images from our site. Please leave us a comment about image quality on comment section.

Leave a Reply