‘Kingmaker’ Kamaraj, popularly known as the Gandhi of the South, a karma warrior and an academic, was born on July 13, 1903. In today, we are going to give you 30 HQ images of Kamarajar quotes in Tamil. We gave some info about our ‘Black Gandhi’ in below.
The Great Leader Kamarajar
Kumaraswami Kamaraj is considered one of the notable chief ministers who ruled Tamil Nadu. And his reign of Tamil Nadu for nine years is considered a “golden age” in the political history of Tamil Nadu. He set up a free lunch scheme for school children and made progress in the education of the poor and common people.
Gradually elevated by his hard work and diligence, he came to be known by various special names such as ‘Great Leader’, ‘Southern Gandhi’, ‘Uneducated Genius’, ‘Karma Veerar’, ‘Academic Eye Opener’. The Government of India honored Kamarajar with the Bharat Ratna in 1976 for his selfless service to society, the downtrodden and the poor.
Kamarajar Quotes in Tamil
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறாவதில்லை. வரலாற்றை படைப்பவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.

Not everyone’s life is history. The creators of history never lived for themselves.
பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்கு பயன்படுத்துவதே உலகின் மிக கேவலமான செயலாகும்.

The most heinous act in the world is to use the labor of others for one’s own selfish gain.
சொன்ன நேரத்தில் சொல்லிய இடத்தில் இருப்பவன் கதாநாயகன் தான்.

The hero is proper at time.
படித்த சாதி, படிக்காத சாதி என்றொரு பிரிவு உண்டாகமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

There should be no division between educated caste and uneducated caste.
சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்களில்லை.

The law and regulations are for the people. There are no people for the law and no rules.
வெல்லமுடியாத உள்ளமிருந்தால் எல்லாம் போன பின்பும் உலகையே கையகப்படுத்தலாம்.

If you are invincible you can take over the world even though you lost everything.
நூறு அறிவாளியுடன் மோதுவதை விட ஒரு மூடனோடு மோதுவது கடினமாகும்.

It is harder to collide with a fool than it is to collide with a hundred geniuses.
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதே வளர்ச்சியின் அடையாளம் தான்.

Identifying your flaws yourself is a sign of growth.
பெரும்பான்மை பெறுபவர்களே பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியும். மக்கள் ஆதரவின்றி ஒரு நாள் கூட ஆட்சியில் அமர முடியாது.
Only those who get a majority can win the general election. He will not be able to rule for a single day without the support of the people.
Kamarajar Ponmozhigal
சில சமயங்களில் முட்டாளாய் காட்சியளிப்பதும் அறிவுள்ள செயல்.
Sometimes it is wise to act foolish.
நாடு முன்னேற அறியாமையையும், வறுமையையும் போக்க வேண்டும்.
The country must move forward to eradicate ignorance and poverty.
சுதந்திரம் என்றால் பயமில்லாமல் வாழ்வதுதான். பயமில்லாமல் வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

Freedom means living without fear. To live without fear is to behave reasonably.
ஒரு திட்டம் என்றால் அது மக்களுக்காக திட்டமாக இருக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு திட்டமும் வெற்றி பெறாது.

If there is a plan it must be a plan for the people. No project can succeed without the cooperation of the people.
நாட்டு முன்னேற்றத்துக்காக உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமானவனாவான்.

A man who does not work for the betterment of the country is like a corpse.
Kamarajar Birthday Quotes in Tamil
எல்லா மனிதரிடமும் குறைபாடுகள் இருப்பது போல் சிறப்பு சக்தியும் இருக்கும்.
All human beings have special skills just as they have defects.
கடுமையான உழைப்பே மக்களையும் நாட்டையும் வறுமையிலிருந்து மீட்கும்.

Hard work will lift the people and the country out of poverty.
சமதர்ம சமுதாயம் உருவாக வன்முறை தேவையற்றது. கல்வியும், உழைப்பும் போதுமானதாகும்.
Violence is unnecessary to form a just society. Education and hard work are adequate.
சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும் எதையும் கட்டுப்படாத கட்டற்ற வாழ்க்கையை வாழ்வதல்ல. பிறரிடம் எதையும் எதிர்ப்பார்த்து யாசிக்காத வாழ்க்கையை வாழ்வதேயாகும்.
Independent living is not about living a free life where no one is bound by anything. It is about living a life of not expecting anything in return.
இலட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும்.
We have to follow peaceful ways to achieve the goal.
நாம் எதை செய்தாலும் ஏன் அதை செய்கிறோம் என மக்களுக்கு விளக்க வேண்டும்.
We need to explain to people why we do whatever we do.
ஒரு பெண்ணுக்கு கல்வி அளிப்பதென்பது ஒரு குடும்பத்திற்கே கல்வி கொடுப்பதை போன்றதாகும்.
Educating a woman is like educating a family.
எந்த மனிதனாலும் கஷ்டப்படாமல் அவனுடைய இலட்சியத்தை அடைய முடியாது.
No man can achieve his goal without suffering.
ஒரு பெண் விழித்துக் கொண்டால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும், நாடே முன்னேறும்.
When a woman wakes up the family will prosper, the villages will prosper, and the nation will prosper.
காமராஜர் பொன்மொழிகள்
நாட்டினுடைய முன்னேற்றமே நம்முடைய முன்னேற்றம்.
Our progress is the progress of the country.
பணமிருந்தால் தான் நாலுபேர் என்னை மதிப்பார்கள் என்றால் அப்படிபட்ட ஒரு மதிப்பே எனக்கு தேவையில்லை.
I do not need such a value if four people will value me only if I have money.
உன்னுடைய பிள்ளை ஊனமாக இருந்தால் மட்டும் சொத்தை சேர்த்து வை. சொத்தை சேர்த்து வைத்து பிள்ளையை ஊனமாக மாற்றி விடாதே.
Only save money if your child is disabled. Do not keep the money to make the child disabled.
அப்பாவி மனங்கொண்ட ஏழைகளை வசதி படைத்தோர்கள் நசுக்கிவிடாமல் தடுக்க வேண்டும்.
The poor must be prevented from being crushed by the affluent.
சாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
The disease of caste must be pinched in the bud – Kamarajar.
அரசு பொது மக்களுக்கு சொந்தமானது.
The government belongs to the public. – Kamarajar Quotes
We believe that Kamarajar quotes in Tamil article help you to know about Kingmaker. Which one is your favourite? Just comment it on below. Follow, QuotesTamil.Net for ‘#1’ Tamil Quotes.
Related Keyword Searches:
- Kamarajar ponmozhigal
- Kamarajar Quotes Tamil
- காமராஜர் பொன்மொழிகள்
Table of Contents