mahatma gandhi quotes in tamil, gandhi jayanti quotes in tamil, gandhi adigal in ponmoligal, gandhi ponmozhigal in tamil @quotestamil.net
Mahatma Gandhi Quotes in Tamil

30 Famous Mahatma Gandhi Quotes in Tamil

Get Mahatma Gandhi quotes in Tamil with high quality pixels. Mohandas Karamchand Gandhi, better known as Gandhi, is known as the ‘father of liberated India’. Mahatma Gandhi was one of the most important leaders of the great independent India. Who led the struggle against the British in a non-violent manner known as the Satyagraha.

His moral struggle became a pillar of India’s liberation. Mahatma’s Ideology of Satyagraha gave a message that the people of the world can achieve anything in a non-violent way.

Mahatma Gandhi Quotes in Tamil

“தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதைவிட பெரிய அவமானம் வேறெதுவுமில்லை.”

There is no greater shame than refusing to admit mistakes.

“நம்பிக்கைக்கு அதற்குறிய காரணம் அவசியமாகும்.”

Hope needs a reason for that

“அனைத்து நீதிமன்றங்களையும் விட உயர்ந்தது மனிதனின் மனசாட்சியே!”

gandhi adigal in ponmoligal, gandhi ponmozhigal in tamil @quotestamil.net
Gandhi Tamil Quotes 1.1

Man’s conscience is higher than all courts.

“அறம் தான் அனைத்திற்கும் ஆதாரம். அறத்திற்கு உண்மைதான் ஆதாரம்”

mahatma gandhi quotes in tamil, gandhi jayanti quotes in tamil @quotestamil.net
Mahatma Gandhi Quotes in Tamil

Morality is the source of everything. Truth is the source of Morality.

“அன்பால் பட்டமரம் தழைக்கிறது. பாலைவனம் பசுமை ஊற்றாகிறது.”

The love tree will sprout. The desert pours green.

“உண்மையை புறக்கணித்து வாழ்ந்து வருபவன் மாய்ந்து போனவனுக்கு சமம்.”

He who ignores the truth is like one who perishes.

“மற்ற மனிதர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நீங்கள் நல்லவர்களாகி விட முடியாது.”

You can’t let other people be good by saying they are bad.

“குறிக்கோளை அடைவது முக்கியமல்ல. எப்படி அடைய போகிறோம் என்பதே முக்கியமாகும்.”

mahatma gandhi famous quotes in tamil, gandhi tamil quotes @quotestamil.net
காந்தி பொன்மொழிகள் 1.1

Achieving the goal is not important. What matters is how we are going to achieve it.

Gandhi Tamil Quotes

“அமைதிக்கென்று தனிப்பாதை கிடையாது. அமைதியே நமது பாதையாக அமைக்க வேண்டும்.”

mahatma gandhi quotes in tamil, gandhi jayanti quotes in tamil @quotestamil.net
Gandhi Tamil Quotes 1.2

There is no single path to peace. Silence should be our path.

“ஏழைகளுக்காக, அறியாமையில் உழல்பவர்களுக்காக, நசுக்கப்பட்டவர்களுக்காக கருணை காட்டுவதும் போராடுவதும் தான் நான் இளைஞர்களுக்காக விட்டுச்செல்லும் சொத்து.”

gandhi adigal in ponmoligal, gandhi ponmozhigal in tamil @quotestamil.net
காந்தி பொன்மொழிகள் 1.2

Compassion and struggle for the poor, the ignorant, and the oppressed is the property I leave for the youth.

“அகிம்சை கோழைகளுக்கான ஆயுதமன்று; அது வீரர்களுக்கானதாகும்.”

mahatma gandhi famous quotes in tamil, gandhi tamil quotes @quotestamil.net
Gandhi Tamil Quotes 1.3

Non-violence is not for cowards; it is for soldiers.

“அனைவருக்கும் கல்வி, உடலுழைப்புடன் கூடிய கல்வி, தாய்மொழி மூலம் தரப்பட வேண்டும்.”

Education for all, education with physical labour, should be given through the mother tongue.

“ஒருவரிடமுள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வி. மனித வர்க்கமாகிய புத்தகத்தைவிட வேறு சிறந்த புத்தகம் என்னவாக இருக்க முடியும்.”

mahatma gandhi quotes in tamil, gandhi jayanti quotes in tamil
காந்தி பொன்மொழிகள் 1.3

“Education is the expression of one’s best talents. What better book could there be than the book of the human race.”

“மாணவர்கள் படிக்கும் காலத்தில் ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளாவிட்டால் அவர்களுக்காகச் செலவழித்த தொகை நாட்டுக்கே நட்டமாகிவிடும்.”

If students do not learn discipline during their studies, the money spent on them will be lost to the country.

“தண்டனையை விட மன்னிப்பு ஆண்மைமிக்கதாகும்.”

mahatma gandhi famous quotes in tamil @quotestamil.net
Gandhi Quotes

Forgiveness is greater than punishment.

“மற்றவர்களுக்கு தொண்டு செய்வது தான் உண்மையான அன்பைக் குறிக்கும். வெற்றுச்சொல் அல்ல.”

Doing charity for others is what true love is all about. Not merely word.

Gandhi Jayanti Quotes in Tamil

“வாழும் காலம் அதிகமாக இருக்கிறது என்று கற்றுக்கொள். உன்னுடைய எண்ணங்கள் தான், உன் வாழ்வை மாற்றும் வண்ணங்கள் என்பதை மறந்து விடாதே.”

gandhi tamil quotes @quotestamil.net
காந்தி பொன்மொழிகள் 1.4

Learn that life expectancy is high. Don’t forget that it’s your thoughts that change your life.

“முதலில் நீ உதாசீனம் செய்யப்படுவாய், பிறகு கேலிக்குள்ளாக்கப்படுவாய், அதன் பிறகு சண்டையிட நேரிடும், இறுதியில் நீயே வெற்றிவாகை சூடுவாய்.”

mahatma gandhi quotes in tamil, gandhi jayanti quotes in tamil
காந்தியடிகள் தத்துவங்கள் 1.1

First you will be indifferent, then you will be ridiculed, then you will fight, and eventually you will win yourself over.

“இன்றே நன்கு வாழ்ந்துவிடு, நாளையே இறந்துவிடுவாய் எனக் கருதினால்.”

gandhi adigal in ponmoligal, gandhi ponmozhigal in tamil
காந்தி பொன்மொழிகள் 1.5

Live well today, if you think you will die tomorrow

“நீ எப்படி இவ்வுலகத்தை பார்க்கிறாயோ அப்படி நீ மாறு”

mahatma gandhi famous quotes in tamil, gandhi tamil quotes
காந்தியடிகள் தத்துவங்கள் 1.2

Change the way you see the world.

“பலம் என்பது உடல் வலிமையை சார்ந்ததல்ல, வெற்றிகொள்ள முடியாத மனத் துணிவை சார்ந்தது. மனத்துணிவோடு ஒருவர் நிலைத்து நின்றாலே, எளிதாக வெற்றி பெற்று விடலாம்.”

mahatma gandhi quotes in tamil, gandhi jayanti quotes in tamil
காந்தி பொன்மொழிகள் 1.6

Strength does not depend on physical strength; it depends on the mental strength to win. If one perseveres with courage, one can easily succeed.

Gandhi Ponmozhigal

“நேரான பாதையிலிருந்து விலகியவன் ஒருபோதும் தன்னுடைய இலக்கை அடையமாட்டான்”

He who strays from the right path will never reach his goal

“மதத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவர்களே, அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்பார்கள்.”

People who know nothing about religion say it has nothing to do with politics.

“தனது குறிக்கோளை சந்தேகிக்கும் ஒருவனால் கறைத்தேற முடியாது.”

One who doubts his plan cannot be done.

“இருப்பதை வைத்து வாழ்தலே மகிழ்ச்சிகரமானதாகும். எளிமையான வாழ்க்கையிலிருந்து மாறுபவனுக்கு தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.”

gandhi famous quotes in tamil, gandhi tamil quotes
காந்தியடிகள் தத்துவங்கள் 1.3

Living with being is the only way to be happy.

காந்தி பொன்மொழிகள்

“தியாகியாக உயிரிழக்க வீரம் வேண்டும்”

Strength is needed to be Martyrs.

“வன்முறையை கையிலேந்தும் மனிதர்கள் வன்முறையாளர்களால் கொல்லப்படுவதில்லை. மாறாக, அவர்களது கொள்கையால் கொல்லப்படுகிறார்கள்”

mahatma gandhi quotes in tamil, gandhi jayanti quotes in tamil
Mahatma famous quotes

People who resort to violence are not killed by violence. Instead, they are killed by their ideology.

“உண்மையும், முழுமையுமின்றி காணப்படுகிற எதையும் எப்பெயர் கொண்டு விளித்தாலும் பயனில்லை.”

gandhi ponmozhigal in tamil, mahatma gandhi famous quotes in tamil, gandhi tamil quotes @quotestamil.net
Gandhi adigalin ponmoligal

It is useless to call anything that appears to be true and incomplete by any name.

“இப்பிரபஞ்சத்திற்கு அமைதியை போதிக்க விரும்பினாலும், போருக்கெதிரான போரை துவங்க வேண்டுமானாலும் முதலில் குழந்தைகளிடமிருந்து தான் துவங்க வேண்டும்.”

mahatma gandhi famous quotes in tamil, gandhi tamil quotes @quotestamil.net
காந்தி பொன்மொழிகள் 1.7

If we want to teach peace to the universe and start a war against war, we must first start with children.

“தைரியம் இல்லாதவனே இம்சையைக் கைகொள்கிறான். நான் தைரியமாக இம்சையை எதிர்கொண்டு கொல்லப்படுவதையை விரும்புகிறேன். இந்தத் தைரியம் இல்லாதவனே தான் கொல்லப்படுவதற்கு அஞ்சி பிறரைக் கொலை செய்ய இம்சையைக் கைக்கொள்கிறான். அவன் கொலை புரிந்துவிட்டு ஓடுகிற கோழை. அகிம்சை என்பது கொலைக்கு அஞ்சாமல் கொலையை எதிர்கொண்டு கொல்லப்படுகிற தீரம். இந்த தைரியமும் தியாகமும் கொண்ட பண்பே அகிம்சையாகும்.” – Mahatma Gandhi Quotes in Tamil

It simply came to our notice then. I want to be bravely confronted and killed. The one who does not have this courage is the one who fears to be killed and takes the plunge to kill others. He is a coward who understands murder and runs away. Nonviolence is the courage to face murder without fear of murder. This quality of courage and sacrifice is non-violence.

We believe that Mahatma Gandhi quotes in Tamil article help you to know more about Mahatma. Which one is your favourite? Just comment it on below. Follow, QuotesTamil.Net for ‘Top Best’ Tamil Quotes.

Related keyword Searches:
  • Gandhi jayanti quotes in Tamil,
  • Gandhi adigal in ponmoligal,
  • Gandhi ponmozhigal in Tamil,
  • Mahatma Gandhi famous quotes in Tamil,
  • Gandhi Tamil quotes,
  • காந்தி பொன்மொழிகள்

Leave a Reply