mother teresa quotes in tamil, annai therasa quotes in tamil, annai teresa quotes in tamil @quotestamil.net

30+ Mother Teresa Quotes in Tamil

As you know the title of this post is Mother Teresa Quotes in Tamil. So, today we are going to see about her quotes in Tamil and English with downloadable high quality images. The quotes and sayings are truly said by Mother Teresa without any changes made we’ve posted it here.

Brief history of Mother Teresa

Mother Teresa is called Annai Teresa in Tamil language. I hope you know that she was from Albania later got indian citizenship. More than forty years she has volunteered for the poor, the sick, the orphans, and the dying. She was a Roman Catholic. Theresa, the benefactor of Kolkata, was the recipient of ‘Noble prize’ in 1979 and ‘Bharat Ratna’ from Indian government in 1980. Now, we will see about her quotes and sayings.

Mother Teresa Quotes in Tamil

“எப்போது உன்னிடம் எதுவும் இல்லையோ, அப்போது உன்னிடம் எல்லாம் இருக்கும்.”

When you don’t have anything, then you have everything.

“ஒன்றாக இணைந்தால் நம்மால் பல விசயங்களை செய்யலாம்.”

mother teresa tamil quotes @quotestamil.net
Mother Teresa Quotes In Tamil

Together we can do great things.

“சிலர் நம் வாழ்வுக்கான வரமாக வருவார்கள். சிலர் அனுபவங்களாக வருவார்கள்.”

Some people come in our life as blessings. Some come in your life as lessons.

“இன்றை நாம் வீணாக்குவதனாலே நாளையப் பற்றிய கவலை எழுகிறது.”

mother teresa quotes in tamil @quotestamil.net
Indrai Naam – Mother Theresa

We fear the future because we are wasting today.

“அமைதி ஒரு புன்னகையிலிருந்து தான் ஆரம்பமாகிறது”

mother teresa quotes tamil @quotestamil.net
Mother Teresa Tamil Quotes

Peace begins with a smile.

“நாம் ஒருவொருக்கொருவர் புன்னகையுடன் இருப்போம். புன்னகையே அன்பின் துவக்கம்.”

annai therasa quotes in tamil @quotestamil.net
Punnagai – Annai Therasa Ponmozhigal

Let us always meet each other with a smile, for the smile is the beginning of love.

“நெருங்கியவர்களை கவனித்துக் கொள்ளும் போது அன்பு துவங்குகிறது.”

Love begins by taking care of the closest ones.

Annai Theresa Quotes

“இந்த நொடி மகிழ்ச்சியாக இருங்கள், அதுவே போதும். ஒவ்வொரு நொடியும் தான் நமக்குத் தேவை, அதற்குமேல் அவசியமில்லை.”

mother teresa tamil quotes @quotestamil.net
Magizhchi about annai theresa

Be happy in the moment, that’s enough. Each moment is all we need, not more.

“அன்பில்லாமல் செய்யப்படும் வேலை அடிமைத்தனமாகும்.”

Work without love is slavery.

“பிறருக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே இல்லை.”

mother teresa quotes tamil @quotestamil.net
Annai teresa ponmozhigal

A life not lived for others is not a life.

“அன்பு என்பது எல்லா நேரங்களிலும், எல்லா பருவத்திலும், எல்லோருக்கும் எட்டக்கூடிய ஒரு பழமாகும்.”

Love is a fruit in season at all times and within reach of every hand.

“சந்தோஷத்திற்கான வழியை கண்டுபிடித்துவிட்டால் பிறர் பொறாமைப் படுவார்கள்; இருப்பினும், மகிழ்ச்சியாக வாழுங்கள்.”

If you find happiness, people may be jealous. Be happy anyway.

Annai Teresa Quotes in Tamil

“ஒழுக்கம் என்பது இலக்குகளுக்கும் சாதனைக்கும் இடையே உள்ள பாலம் ஆகும்.”

Discipline is the bridge between goals and accomplishment.

“உணவுப்பசியை விட அன்பின் பசியை அகற்றுவது மிகவும் கடினம்.”

The hunger for love is much more difficult to remove than the hunger for bread.

“பல ஆண்டுகளாக உங்களால் கட்டியெழுப்பபடுவது ஒரே இரவில் அழிக்கப்படலாம்; இருந்தும் கட்டுங்கள்.”

What you spend years building may be destroyed overnight; build it anyway.

“நான் என்னுடைய விருப்பபடி கீழ்படியும் வரத்துடன் செல்கிறேன்.”

mother teresa quotes in tamil @quotestamil.net
Magizhchi Annai Theresa

I go of my free choice, with the blessing of obedience.

“இரக்கமற்ற செயல்களில் அற்புதங்களைச் செய்வதை விட, நீங்கள் கருணையில் தவறு செய்வதை நான் விரும்புகிறேன்.”

I prefer you to make mistakes in kindness than work miracles in unkindness.

“உண்மையான மன மகிழ்ச்சி வாழ்வின் பாதையைக் காட்டும் காந்தம் போன்றது.”

Profound joy of the heart is like a magnet that indicates the path of life.

“நாம் உண்மையாக அன்பு காட்ட வேண்டும் என நினைத்தால், முதலில் மன்னிக்க கற்க வேண்டும்.”

If we really want to love, we must learn how to forgive.

“இவ்வுலகில் உணவுப்பசியை விட அன்புக்கும், பாராட்டுக்கும் அதிக பசி உள்ளது.”

There is more hunger in the world for love and appreciation in this world than for bread.

“உங்களால் முடியாததை என்னால் செய்ய முடியும், என்னால் முடியாததை உங்களால் செய்ய முடியும்; நாம் இணைந்தால் நம்மால் மாபெரும் செயல்களை செய்ய முடியும்.”

mother teresa tamil quotes, mother teresa quotes tamil
Nammal Mudiyum – Teresa Quotes

I can do things you cannot, you can do things I cannot; together we can do great things.

“வாழ்க்கை ஒரு பாட்டு, அதை பாடுங்கள்; வாழ்க்கை ஒரு போராட்டம், அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.”

Life is a song, sing it. Life is a struggle, accept it.

“உண்மையான அன்பு என்பது நமக்கு வலியை உண்டாக்கி காயப்படுத்தும்; ஆனால் நமக்கு மகிழ்ச்சியைத் தருவது அன்பு தான். அதனால் நாம் கடவுளிடம் அன்பு செலுத்துவதற்கான தைரியத்தைத் தரும்படி வேண்டிட வேண்டும்.”

True love is love that causes us pain that hurts, and yet brings us joy. That is why we must pray to God and ask Him to give us the courage to love.

“பெரிய விசயங்கள் என்று எதுவும் இல்லை, பெரிய அன்புடன் சிறிய விசயங்கள் மட்டுமே இருக்கிறது. அப்படிபட்டவர்கள் மகிழ்வானவர்கள்!”

There are no great things, only small things with great love. Happy are those.

Mother Teresa Quotes

“நீங்கள் அடக்கமாக இருந்தால் உங்களை எதுவும் தொடாது, புகழ்வோ அல்லது அவமானமோ எதுவும் உங்களுக்கு தொல்லை தராது. ஏனென்றால், நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும்!”

If you are humble nothing will touch you, neither praise nor disgrace, because you know what you are.

“கனிவும், கருணையுமிக்கவராக இருங்கள். சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உங்களிடம் வருபவர்கள் ஆகட்டும்.”

Be kind and merciful. Let no one ever come to you without coming away better and happier.

“நாம் அடக்கத்துடன் நடந்து கொண்டால்  புகழோ, தோல்வியோ எதுவும் நம்மை மாற்றாது.”

If we are humble, nothing will change us, neither praise, nor discouragement.

“வாழ்க்கை ஒரு வாய்ப்பு, அதிலிருந்து பயனடையுங்கள். வாழ்க்கை என்பதோர் அழகு, அதை போற்றுங்கள். வாழ்க்கை ஒரு கனவு, அதை உணருங்கள்.”

Life is an opportunity, benefit from it. Life is beauty, admire it. Life is a dream, realize it.

“உங்களால் முடிந்தளவு முயற்சி செய்தும் ஒரு காரியத்தில் தோல்வியுற்றால் அதற்காக மனமுடைந்து போகாதீர்கள்.”

Do not allow yourselves to be disheartened by any failure as long as you have done your best.

“கடவுளின் அன்பை வாழ்க்கையில் பரப்புங்கள். அவசியத்திற்கு மட்டும் வார்த்தைகளை உபயோகியுங்கள்.”

annai teresa quotes in tamil @quotestamil.net
Mother Theresa Tamil Quotes

Spread the love of God through your life but only use words when necessary.

“உங்கள் பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் பக்கத்து வீட்டுக்காரரை பற்றி உங்களுக்குத் தெரியுமா”

I want you to be concerned about your next-door neighbour. Do you know your next-door neighbour?

Conclusion

We believe that you’ve liked this article Mother Teresa Quotes in Tamil and download it from our website. Please give a short review about our site in below the comment section.

Related Keyword Searches:
  • annai teresa quotes in tamil,
  • mother teresa tamil quotes,
  • mother teresa quotes tamil.

Leave a Reply