This Netaji Subhash Chandra Bose Quotes in Tamil post has 20 high quality images available to download. Let us see about very brave freedom fighter of our country.
Netaji was one of the most important soldiers who fought for Indian independence. He was different from the freedom struggle waged in the non-violent way of Mahatma Gandhi. He believed that Indian independence could be achieved only through revolution. The Hindi word Netaji means respected leader.
He united the Indian prisoners of war in World War II and formed the ‘Indian National Army’. He traveled to many countries. He visited Hitler in person in Germany.
Netaji Subhash Chandra Bose Quotes in Tamil
“சுதந்திரம் கொடுக்கப்படவேண்டியது அல்ல, எடுக்கப்படவேண்டியது.”
Freedom is not given – it is taken.
“இரத்தம் சிந்தினால் மட்டும் தான் விடுதலை அடைய முடியும். எனக்கு ரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு விடுதலை பெற்றுத் தருகிறேன்.”
It is blood alone that can pay the price of freedom. Give me blood and I will give you freedom.
“உண்மையான வீரர்கள் என்றுமே தங்கள் உயிரை தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்.அவர்களை எவராலும் வெல்ல முடியாது.”

Soldiers who always remain faithful to their nation, who are always prepared to sacrifice their lives, are invincible.
“பேச்சு வார்த்தையின் மூலமாக வரலாற்றில் உண்மையான மாற்றம் எதையும் ஏற்படுத்த இயலாது.”

No real change in history has ever been achieved by discussions.
“நமக்கான சுதந்திரத்தை நமது ரத்தத்தினால் பெற வேண்டும். நமது தியாகம் மற்றும் உழைப்பினால் கிடைக்கும் சுதந்திரத்தை நமது பலத்தால் பாதுகாக்க வேண்டும்.”

It is our duty to pay for our liberty with our own blood. The freedom that we shall win through our sacrifice and exertions, we shall be able to preserve with our own strength.
“அநீதிக்கும் தவறுக்கும், சரி என்று சொல்வதே மிகப் பெரிய குற்றம் என்பதை மறந்துடாதீர்கள். நடுநிலையான சட்டத்தை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஒன்றை பெற விரும்பினால், நீங்கள் ஒன்றை கொடுக்க வேண்டும்.”

Forget not that the grossest crime is to compromise with injustice and wrong. Remember the eternal law: you must give, if you want to get.
“ஒருவர் தனது கருத்திற்காக இறக்கலாம் ஆனால் அது ஆயிரக்கணக்கான மனிதர்களின் வழியே மீண்டும் பிறக்கும்.”

One individual may die for an idea, but that idea will, after his death, incarnate itself in a thousand lives.
Netaji Tamil Quotes
“நாம் நிற்க்கும் போது வலுமையான சுவர் போல் நிற்க வேண்டும். நாம் நடக்கும் போதும் அதை விட வலுமையாக இருக்க வேண்டும்.”

When we stand, the Azad Hind Fauz has to be like a wall of granite; when we march, the Azad Hind Fauz has to be like a steamroller.
“நம் மனதில் குறைந்தது ஒரு ஆசையாவது இருக்க வேண்டும். அது என்னவென்றால் இந்திய மக்கள் வாழ்வதற்காக நாம் சாக கூட தயாராக இருக்க வேண்டும்.”
We should have one desire in our life that is to die so that India might live.
“வாழ்க்கையில் போராட்டம் இல்லாவிடில் வாழ்க்கையின் சுவாரஷ்யமே போய் விடும்.”

Life loses half its interest if there is no struggle – if there are no risks taken.
“வீரனோ பணமோ பொருட்களை வைத்து சுதந்திரத்தை பெற்று விட முடியாது.நம்முடைய தெளிவான சிந்தனையும் தைரியமும் தான் அதற்க்கு உதவிட முடியும்.”
Men, money, and materials cannot by themselves bring victory or freedom. We must have the motive-power that will inspire us to do brave deeds and heroic exploits.
“இந்தியா மீதான நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடாதிர். உலகத்திலே இந்தியாவை அடிமையாக்க எந்த ஒரு சக்தியும் இல்லை. இந்தியா விரைவில் விடியல் அடையும்.”

Never lose your faith in the destiny of India. There is no power on Earth which can keep India in bondage. India will be free, and that too, soon.
Nethaji Quotes in Tamil
“சுதந்திர இந்தியாவை காண நம்மில் யார் இருப்போம் என தெரியவில்லை.ஆனால் இந்தியா விடுதலை அடைய என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்.”
It does not matter who among us will live to see India free. It is enough that India shall be free and that we shall give our all to make her free.
“இந்தியாவே அழைக்கிறது. குருதி குருதியை அழைக்கிறது. எழுந்திருங்கள், நாம் இழக்க நேரமில்லை.”
India is calling. Blood is calling to blood. Get up, we have no time to lose.
“ஒரு நல்ல வீரனுக்கு ராணுவ பயிற்ச்சியும் தேவை ஆன்மீக பயிற்ச்சியும் தேவை.”

A true soldier needs both military and spiritual training.
“நடைமுறை வாழ்க்கை என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. இருப்பினும் அதிகபட்ச உண்மையை கொண்ட கோட்பாட்டையே நமது வாழ்க்கையில் உருவாக்க வேண்டும்.”
Reality is, after all, too big for our frail understanding to fully comprehend. Nevertheless, we have to build our life on the theory which contains the maximum truth.
“முழுமையான உண்மையை அறிய முடியாது என்பதற்காகவோ, உண்மை என்னவென்று நம்மால் அறிய முடியாது என்பதற்காகவோ நாம் அமைதியாக இருக்க முடியாது.”

We cannot sit still because we cannot, or do not know the Absolute Truth.
Conclusion
If you like this article Netaji Subhash Chandra Bose Quotes in Tamil, please give us a review to improve our site quality.
Related Keyword Searches:
- netaji quotes in tamil,
- nethaji tamil quotes,
- nethaji quotes tamil,
- nethaji quotes in tamil
Table of Contents