periyar quotes, periyar quotes in tamil, thanthai periyar quotes, periyar ponmozhigal, periyar quotes about god @quotestamil.net

100+ Periyar Quotes in Tamil – Thanthai Periyar Ponmozhigal

We have designed High Quality Image Quotes in PNG and JPG format for this post Periyar Quotes in Tamil. We have divided 100 quotes into several categories as periyar ponmozhigal, periyar quotes about god, periyar quotes about woman, periyar feminism quotes.

Periyar Quotes in Tamil

“மக்களில் இரண்டு விதப் பிறவிகளுண்டு. ஒன்று மக்களைப் போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது”

There are two kinds of people. One is to adapt people, like people and live according to the will of the people; the other is to think of oneself as one and not as one of the people, without caring about the opinion of the people.

“எதிரிகளுடன் போராடுதல் முக்கியமான வேலை தான் ஆனால், அதைவிட முக்கியம் துரோகிகளை ஒழிக்க போராடுவதாகும்”

Fighting the enemy is an important job, but more important is to eliminate the traitors.

“எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ, எவனுக்கு பொருள் செலவு செய்ய சக்தி இருக்கிறதோ, எவனுக்கு பொய் பிரச்சாரம் செய்ய சௌகரியம் இருக்கிறதோ, அவனுக்கு வெற்றி கொடுக்க நம்முடைய நாடு தயாராக இருக்கிறது தான் அவலம்”

It is a pity that our country is ready to give victory to anyone who has the courage to lie, who has the power to spend money, and who has the facility to propagate lies.

“நிந்தனையான பேச்சுக்கள் எப்போதும் ஒரு பிரச்சனைக்கு நியாயமான பதிலாக முடியாது”

periyar quotes about woman, periyar feminism quotes, periyar quotes about love
Thanthai Periyar Quotes in Tamil 1.1

Swearing is not always the answer to a problem

“வெங்காயத்தை உரித்தால் இறுதியில் ஒன்றும் இருக்காது. ஒன்றும் இல்லாத பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் உபயோகிக்கிறேன்.”

If you peel an onion, there will be nothing in the end. I use that word onion to attack celebrities who are nothing.

“எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான். வேறு எந்த யோக்கியதையும் எனக்கு கிடையாது.”

I have no other worthiness than dare to stand oppose.

“எவனோ ஒருவன், ஏதோவொரு காலத்தில், ஏதோ ஒரு மொழியில், என்னமோ ஒரு உத்தேசத்தின் மீது கூறியதாக, எவராலோ எழுதி வைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு பின்பற்றச் சம்மதிப்பதை விடப் பெரிய அடிமைத்தனம் வேறில்லை”

positive periyar quotes tamil, inspirational periyar quotes tamil, periyar quotes on god @quotestamil.net
Periyar Quote about God 1.1

Slavery is nothing more than agreeing to acknowledge and follow what is written by someone, at some point, in some language, on some purpose.

“வளைய முடியாத கல்தூணில் பிளவு ஏற்பட்டால் பிறகு அபாயத்தை தான் எதிர்கொள்ள நேரிடும்”

If there is a split in the unbroken masonry then there is a risk.

“மனிதன் தன்னுடைய பிறந்ததினம் முதல் சாகின்ற வரையில் இவ்வுலகில் மாணவனாக இருக்கின்றான். அவன் இங்கு கற்றுக்கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கின்றது.”

Man is a student in this world from his birth until his death. He had lot to learn here.

“மந்திரிப் பதவி பெரிது அல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிது அல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமையே”

periyar quotes, periyar quotes in tamil, thanthai periyar quotes @quotestamil.net
Periyar about God 1.1

The ministry is not big; being rich is not great; living as a human being is pride.

“எவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய கருத்தை எடுத்துச் சொல்ல உரிமையுண்டு. அதைத் எதிர்ப்பது அயோக்கியத்தனம்.”

Every human being has the right to express his opinion. It is unwise to oppose it

“மனிதன் தன் வாழ்க்கையில் அடைந்த வெற்றிக்கு, அவனுடைய மேன்மைக்கான அறிகுறி, அவனது முடிவின் போது அடையும் புகழ்தான்.”

The sign of man’s success he has achieved in his life is the glory he attains at the end of his life.

“பச்சை உண்மையானது மனிதர்களுக்கு எப்போதும் கலப்பு உண்மையை விட அதிகமான அதிருப்தியை கொடுக்கக்கூடியதாகும். உண்மையை மறைத்துப் பேசுவதென்பது, பெரும்பாலும் பேசுகின்றவனுக்கும், பேச்சு கேட்பவர்களுக்கும் திருப்தியை கொடுக்கக்கூடியதாகும். திருப்தியுறும்படி செய்யலாம். ஆனால், உண்மை பேசுவதன் மூலம் அப்படி செய்ய இயலாது.”

periyar feminism quotes, periyar quotes about love, positive periyar quotes tamil
Periyar Quotes in Tamil 1.1

The real truth is that human beings can always be more dissatisfied than the mixed truth. Concealing the truth is often a matter of satisfaction to both the speaker and the listener. Let it be satisfying. But it is not possible to do that by speaking the truth.

“கீழ்சாதி என்பதற்கும், தீண்டதகாதவர் என்பதற்கும் கடவுளையோ மதத்தையோ காரணம் காட்டுவது என்பது சுத்த பித்தலாட்டம்.”

It is pure hypocrisy to blame God or religion for being inferior and untouchable.

“ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து; பக்தி என்பது தனிச்சொத்து”

Morality is public property; Devotion is private property.

“பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்”

When devotion comes, the mind goes; Devotion goes when wisdom comes

“எந்த இனம் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராட முன் வரவில்லையோ அந்த இனம் உரிமைகளை அனுபவிக்க தகுதியற்றதாகும்”

inspirational periyar quotes tamil, periyar quotes on god @quotestamil.net
தந்தை பெரியார் 1.1

Any race that has not come forward to fight for their rights is ineligible to enjoy those rights.

“எங்கே விழுந்தாய் என்று பார்க்கதே! எங்கே வழுக்கியது என்று பார்!”

Do not look where you fell; look where it slipped.

“இந்த சமுதாயத்தை மானமும் பகுத்தறிவுமுள்ளதாக மாற்றவும், சக மனிதருக்குள் சாதிய ஏற்றத்தாழ்வில்லாமல் வாழச் செய்வதே என் லட்சியம்”

My ambition is to make this society dignified and rational and to live without caste inequality among fellow human beings.

“சேவை என்பது கூலியை எதிர்ப்பார்த்தோ, தனது சுயநலத்திற்காகவோ செய்வதல்ல. சக மனித இனம் நன்மை அடைவதை பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியமே சேவை”

“Service is not about expecting wages or doing it for one’s own selfish ends. Service is something that is done to bring happiness and satisfaction to the well-being of fellow human beings.

“ஊராரின் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனொருவனும் பணக்காரனாக இயலாது.”

No one can become rich without plundering the labours.

Periyar Quotes Tamil

“தலைவிதி என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நசுக்கப்பட்டவர்களுக்கும் அநீதிக்கு எதிராக எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும்”

Fate is a conspiracy to prevent the oppressed and untouchables from rising up against injustice

“அறிவுக்கு ஏற்றதும், மக்களுக்கு நன்மை பயக்ககூடியதும், மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்தும் எதுவோ அதைப் பற்றி பேசு”

thanthai periyar quotes, periyar ponmozhigal, periyar quotes about god, periyar quotes about woman
Thanthai Periyar Quotes in Tamil 1.2

Talk about something that is conducive to knowledge, that benefits people, and that enhances people’s knowledge.

“ஆரியமே! நீ என்னை மூழ்கடிக்க முயற்சிக்கும் பொழுதெல்லாம் ஆழிப்பேரலையாய் உயர்ந்து வருவேன்”

Aria! Whenever you try to drown me, I rise like a tidal wave.

“நல்ல கல்வியும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்!”

Good education, self-esteem and rationality will uplift the downtrodden!

“உன்னை சிந்திக்க செய்வது தான் என் நோக்கமே ஒழிய, என்னைப் பின்பற்ற வைப்பதோ, உன்னை மாற்றிக்கொள் என்பதோ அல்ல. நீ நீயாகவே இரு!”

My purpose is to make you think. Not to make you follow me or change you. Just be yourself.

“முற்போக்காக அறிவும், அக்கறையும் வளர வளர, உலகில் புரட்சிகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.”

periyar feminism quotes, periyar quotes about love, positive periyar quotes tamil
தந்தை பெரியார் 1.2

Revolutions will occur in the world when progressive knowledge grows.

“வெங்காயத்தை உரித்தால் இறுதியில் ஒன்றும் இருக்காது. ஒன்றும் இல்லாத பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் உபயோகிக்கிறேன்.”

If you peel an onion, there will be nothing in the end. I use that word onion to attack celebrities who are nothing.

“எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான். வேறு எந்த யோக்கியதையும் எனக்கு கிடையாது.”

I have no other worthiness than dare to stand oppose.

“எவனோ ஒருவன், ஏதோவொரு காலத்தில், ஏதோ ஒரு மொழியில், என்னமோ ஒரு உத்தேசத்தின் மீது கூறியதாக, எவராலோ எழுதி வைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு பின்பற்றச் சம்மதிப்பதை விடப் பெரிய அடிமைத்தனம் வேறில்லை”

thanthai periyar quotes, periyar ponmozhigal, periyar quotes about god, periyar quotes about woman
Periyar Quote about God 1.2

Slavery is nothing more than agreeing to acknowledge and follow what is written by someone, at some point, in some language, on some purpose.

“பிச்சைக்காரனுக்குச் சோறு போடுதல் நாத்திகமாகும். ஏனென்றால், கடவுகாக ஒருவனை அவனது கர்மத்தின் பலனாக பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்கு சோறு போடுதல் தெய்வ விரோத செயலே.”

It is atheistic to give rice to a beggar. Because when a person is starving because of God as a result of his karma, it is ungodly for us to feed him.

“நாத்திகன் என்பவன் தன் அறிவுகொண்டு எதையும் ஆராய்ந்து பார்ப்பவனாவான்”

An atheist is one who explores anything with his knowledge.

“பொதுவுடைமையே சமுதாய மாற்றத்தின் கடைசி எல்லை அது போல நாத்திகம் தான் அறிவின் உண்மையான கடைசி எல்லை”

inspirational periyar quotes tamil, periyar quotes on god @quotestamil.net
Periyar about God 1.2

Socialism is the last frontier of social change. Atheism is the last frontier of true knowledge

“தண்டனை என்பது குற்றவாளிக்குக் சிரத்தைக் கொடுப்பதாய் இருக்க வேண்டுமே ஒழிய நிச்சயம் சுகம் கொடுக்கக் கூடியதாக இருத்தல் கூடாது.”

Punishment should not be feeling good to offender; it has to be grieved.

“தேசப்பற்று மொழிப்பற்றை விட உயர்த்தது மனிதாபிமானம்”

Humanity is higher than patriotic.

“ஒருவன் மற்றவர்களிடம் பழகும் தன்மையையும், ஒழுக்கத்தையும் சிறுவயதிலேயே நன்றாக கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்வில் பெரிய மனிதனாகிறான்.”

periyar ponmozhigal, periyar quotes about god, periyar quotes about woman, periyar feminism quotes
Thanthai Periyar Quotes in Tamil 1.3

One becomes a great man in life if he learns to behave well with others at an early age.

“அகிம்சையை போல மனசாட்சி என்று சொல்லுவதே கோழைகளுடைய ஆயுதமாகி விட்டது.”

To say that conscience is like non-violence has become a weapon of cowards.

“பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகமடைந்தார்கள் என்று ஒருவனது வாழ்க்கை அமையப்பட வேண்டும்.”

One’s life should be set up to others get benefit and prosper.

“மனிதர்கள் அவரவர் தகுதிக்கேற்ற தலைவரையே தேர்ந்தெடுக்கிறார்கள்”

People Choose the Leader They Deserve.

“ஆயுதமும் காகிதமும் வழிபடுவதற்கல்ல; புரட்சி செய்வதற்கு!”

periyar quotes about love, positive periyar quotes tamil, inspirational periyar quotes tamil, periyar quotes on god @quotestamil.net
Periyar Tamil Quotes 1.1

Weapons and paper are not for worship; to make a revolution!

“நான் நன்றி பெற எப்போதும் கவலைப்பட்டதேயில்லை. மானிடனிடம் நன்றி எதிர்பார்ப்பது அறிவில்லாத பண்பாகும்”

I never bothered to ask help. It is ignorant to expect gratitude from human.

“நன்றி என்பது பலன் பெற்றவர் காட்ட வேண்டிய குணம். செயல் செய்தவர் எதிர்பார்க்கக் கூடாது”

Giving thanks is a quality that the beneficiary should show. The helper should not expect.

Periyar Quotes about Woman

“வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் என்றும் மனைவிக்கு வேறு சட்டம் என்றும் ஏன் இருக்கிறது?”

Why is there one law for the husband and another law for the wife in the morals of life?

Periyar Feminism Quotes

“கணவனிழந்த பெண்ணினை எப்படி விதவை என்று அழைப்பது போல மனைவி இழந்த புருசனை விதவன் என்று அழைக்க வேண்டும்.”

A man who lost his wife called widow, just as a woman who lost her husband called as widow.

“ஒர் குடும்பத்தில் நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் இருந்தால் அப்பெண்ணைத் தான் முதலில் படிக்க வைக்க வேண்டும்.”

periyar quotes about woman, periyar feminism quotes, periyar quotes about love
தந்தை பெரியார் 1.4

If there are four men and one woman in a family, that woman should be the first to educate.

Periyar Quotes about God

“நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் இந்தப் புராணங்களில் வரும் பாத்திரங்கள் கடவுள்களாக இருக்கின்றனவே தவிர, நமக்கு தத்துவப்படியான கடவுள் இல்லை என்பேன்”

What is God to all of us? We have no philosophical God, except that the characters in these myths are gods.

“அறிவற்றவனுக்கு ஆண்டவனின் செயல், கையாலாகாதவனுக்கு கடவுள் துணை, தன்னுடைய தவறை உணர முடியாதவனுக்கு தலைவிதி”

The work of the Lord is for the ignorant, and God’s help for the helpless, and the destiny for the one who does not realize his error.

“மற்ற நாடுகளில் மக்களை ஒன்று சேர்க்கவே கடவுள் மற்றும் மதம் இருக்கின்றன. ஆனால், நமது நாட்டில் மக்களை வேவ்வேறாக பிரிப்பதற்காக கடவுள் மற்றும் மதம் இருக்கின்றன”

God and religion are there to unite people in other countries. But in our country, God and religion exist to divide people.

“கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்றவனுக்கு சமத்துவமான சக மனிதனாக்க கூடாது”

Why shouldn’t stone-making mantras make one man an equal fellow human being to another?

“உலகிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு கடவுள் நம்பிக்கையுள்ளது ஆயினும், அவர்களெல்லாம் நம்மைப் போல் முட்டாள் தனமாக கடவுளை நம்புவதில்லை.”

periyar quotes about woman, periyar feminism quotes
Religion Periyar Quotes in Tamil

Most people in the world believe in God, but not all of them believe in God as foolishly as we do.

“என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவர் – என்கின்றனர் சிலர். உண்மை அதில்லை; நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்படவில்லையே என ஏங்குபவன் நான்”

Some says, I do not believe in God. The truth is not in it; I long to see that there is no such thing as hope.

“நேர்மையாக என்னை எதிர்க்க முனையுங்கள். அந்த நேர்மை எதற்காக எதிர்க்கின்றோம் என்ற கேள்வியை எழுப்பும். அக்கேள்விக்கான தேடல் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாய் நீங்கள் வாழ்கிறீர்கள் என்கிற விடையில் கொண்டு சேர்க்கும்”

Honestly try to oppose me. That honesty raises the question of why we oppose it. The search for that question will add to the answer in the name of religion and in the name of God, how stupid you live in India.

“அறியாமைக்கும் அச்சத்துக்கும் பிறந்த குழந்தையே கடவுள் என்பேன்”

God is the child of ignorance and fear.

“ஆன்மீக பக்தி என்பது ஆசையிலிருந்தும் அந்நியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளர்கிறது”

Spiritual grows out of desire and expectations of respect from society.

“நமது அறிவிற்க்கு ஒரு விஷயம் சரி என்று பட்டாலும் அநேக காரியங்களை சிந்தித்தே அதைப் உபயோகிக்க வேண்டும்”

Even if one thing is right for our knowledge, many things must be considered before to use it.

பெரியார்: எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!

What is the hostile between me and God? By the way I never even saw him!

“செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவது தான் சாதியை ஒழிப்பது.”

Climbing a steep hill upside down is the only way to eradicate caste.

“கர்மப்பலன், தலைவிதி என்பவை ஒரு மனிதனின் முட்டாள்தனத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் பரிகாரமாக்கப்படும்.”

Karma and fate will be a remedy for a man’s stupidity and dishonesty.

“சகுனம் ஏன் பார்க்கிறோம்? சாப்பிடும் போது சகுனமோ, ராகுகாலமோ பார்க்கின்றோமா? நீதி மன்றத்தில் ராகுகாலம் பார்த்தால் என்ன நடக்கும்?”

Why do we see the omen? Do we see omens or ragu while eating? What will happen if we see Ragu in the court?

“கடவுள் மறுப்பாளன் என்று என்னைச் சொல்லாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று, அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே!”

Do not call me an atheist. Call me if you want to be tired of wandering around looking for it. Because I did not say no to God and that it should not be!

“துறவிகள் தாங்கள் மோட்சத்திற்கு போக வேண்டும் என்று பாடுபடுகின்றார்களே தவிர, சமூகத்தின் மனித மேம்பாட்டிற்காக உழைப்பதில்லை.”

The monks do not work for the human development of the community, except for the fact that they strive to go to moksha.

“என்னுடைய கஷ்டத்தை எந்த சாத்திரமோ, மதமோ, கடவுளோ கவனிக்கவில்லை. எனவே, நான் எதற்காக அவற்றை மதிக்க வேண்டும்?”

No Sastra, religion or God noticed my suffering. So why should I respect them?

“மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்.”

Religion makes man a beast; Caste makes man a sewer.

“சாதியின் கடைசி வேர் அறுக்கப்படும் வரையில் எனது சிந்தனைகள் தொடரும்”

My thoughts will continue until the last root of the caste is cut off.

“எப்பாவத்தை செய்தாயினும் சாதியை ஒழித்தாக வேண்டும்.”

Caste must be abolished no matter what.

“ஒரு கருத்தை யார் சொல்லியிருந்தாலும், நானே சொல்லியிருந்தாலும், உங்களது பகுத்தறிவுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளாதே”

No matter who says an opinion or myself, do not accept it if it contradicts your reasoning

“அறிவையும், அனுபவத்தையும் தூர வைத்துவிட்டு வெற்று நம்பிக்கை மீதே ஒப்புக்கொண்டு ஆத்மாவைப் பற்றி பேச வேண்டியதாய் இருக்கிறது.”

It is necessary to put aside knowledge and experience to talk about the soul by acknowledging empty beliefs.

“ஆகாயத்தில் தளவாடம் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோட்டையே ஆத்மாவாகும்.”

The soul is a fortress built without logistics in the sky.

Inspirational Periyar Quotes in Tamil

“காலமெல்லாம் மடையனாக இருந்து சாவதைவிட அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும்”

We must always think with knowledge rather than dying.

“சிந்திப்பவனே மனிதன்! சிந்திக்க மறுப்பவன் மதவாதி! சிந்திக்காதவான் மிருகம்! சிந்திக்க அஞ்சுபவன் கோழை!”

Thinker is a Human! The one who refuses to think is religious! Unthinking is beast! The coward who is afraid to think!

“முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கவல்லது. அறிவு தீப்பிடிக்க சற்றே தாமதமெடுக்கும்.”

Stupidity is easily ignited. It takes a while for knowledge to ignite.

“ஊரார் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான பண்பாகும்.”

It is a vile trait that the villagers talk.

“மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; ஆனால், மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியமாகும்.”

You can fight with thousand honourable men. But it is difficult to fight a disrespectful person

“ஓய்வூம் சலிப்பும் தற்கொலையே!”

Rest and boredom is suicide!

“ஒருவன் தகுதியும், திறமையும் பெறத்தான் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வருகிறான். ஆனால், பள்ளிக்கோ கல்லூரிக்கோ வரவே தகுதி திறமை அவசியமென்பது அயோக்கியத்தனம்.”

One comes to school or college just to get qualified and talented. But it is absurd that qualification is required to enter the school or college.

“அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்துவராத எவ்வொன்றையும் பயத்தினால் நம்புகிறவன் பக்குவமடையாதவன்”

He who fears and believes in anything that does not correspond to knowledge and experience is immature.

“நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமான காரியமாகும்.”

It is more difficult to clash with a fool than with a hundred intellectuals.

“என் கொள்கைகளை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் கொள்கைகளை வெளியிட எனக்கு உரிமையுண்டு.”

You have the right to deny my ideas, but I have the right to publish my ideas.

“எதிரியை அடக்க வேண்டும், அவனை ஒழிக்க வேண்டும் என்றால் நாம் அவனை வெறுக்க வேண்டும். நம்மை கூண்டோடு அவன் ஒழித்தாலும் சரி என்று துணிந்து இறங்கினால் மட்டுமே அவன் பயப்படுவான்.”

If we want to suppress the enemy and eliminate him, we must hate him. He will only be afraid if we dare to get rid of him.

“நாதசுரம் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பது போல் எனக்க் குரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்.”

Natasura should be played if there is; I have to speak as long as I have the voice.

“நானே எழுதி, நானே அச்சடித்து, எவரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே படிப்பேன்.”

I write it myself, print it myself, and read it myself, even if no one buys it.

“வேறு ஒருவன் வந்து உதவி செய்வான் என்ற உங்களுடைய எதிர்பார்ப்பு பெரிய முட்டாள்தனமாகும். துணிவோடு உங்களை நீங்களே உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்”

It is nonsense to expect of someone will come and helps you. You have to be brave yourself.

Motivational Periyar Quotes in Tamil

“எவன் நம்மை இழிவுபடுத்துகிறானோ, அவனை நாம் மதிப்பதில்லை என்ற முடிவெடுக்க வேண்டும்”

We must decide that we do not value whoever humiliates us.

“மனத் திருப்தியோடு வாழ்வதுதான் மனித வாழ்வின் வெற்றி”

The success of human life is to live with contentment.

“நீ இப்பரிகாரம் செய்தால் உன் பாவங்கள் மன்னிக்கப்படும்; நீ பாவமற்றவனாக ஆகிவிடுவாய் என்பது ஒழுக்கக் கேடாகும்.”

If you do this, your sins will be forgiven and become sinless – is immoral to society.

“தெரியாத ஒன்றை, இல்லாத ஒன்றை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதனால் அறிவு பெற முடியாமல் சிந்தனை சக்தி அற்றவனாகி விடுகின்றான்.”

Human becomes powerless to think if he has to accept or must believe in the unknown, the non-existent.

“எப்பாடும் பட்டு மறு உலகத்தை தயவு செய்து மறந்துவிட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்திக் கொள்ளுங்கள்.”

Always forget about after life and adapt your life to contemporary activities.

“எண்ணெய் இருந்தால் தான் விளக்கு எரியும் என்பது போலச் சிந்தனை இருந்தால் தான் உண்மை அறிய இயலும்.”

Truth can only be known if there is thought that the lamp is burning only if there is oil.

“இருப்பதைப் பங்கிட்டு உண்பது,பங்கிட்டுச் உழைப்பதும் என்ற நிலை வந்தால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இல்லாமல் போய்விடும்.”

When it comes to sharing and eating what exists, God loses work or necessity.

“தனியொருவன் தன் தேவைக்கு மேல் எடுக்காவிட்டால் எல்லோருக்கும் வேண்டியது கிடைத்து விடும்.”

If the individual does not take more than he needs, everyone will get what they want.

“எந்த மனிதனும் எனக்கு மேலானவனில்லை. எந்த மனிதனும் எனக்கு கீழானவனுமில்லை.”

No man is superior or inferior to me.

“வாழ்த்து என்பது ஒரு வழக்கமே ஒழிய அவற்றால் எப்பயனுமில்லை. இந்த சம்பிரதாய முறை எல்லாம் இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டது.”

Greetings are a ritual was two thousand years old.

“சுயமரியாதையுள்ளவன் இந்தியை ஆதரிக்க மாட்டான்”

Self-respecting man will not support Hindi Imposition.

“ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவதே பகுத்தறிவாகும்.

It is rational to be clear with evidence.

Thanthai Periyar Quotes in Tamil

“கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மாத்திரம் என நினைக்கக் கூடாது”

The purpose of education should not be thought of only as making money

“ஜனநாயகம் என்பது முட்டாள்கள் உள்ள வரையில் அயோக்கியர்கள் ஆட்சி செய்வதே”

Democracy is ruled by idiots as long as there are idiots.

“மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினால் நான் சிரமப்பட்டிருப்பேனே ஒழிய, மானத்தினால் ஒரு போதும் சிரமப்பட்டதில்லை”

While I life a bundle on back, I have never been bothered by dignity, unless I have been troubled by the weight of the bundle.

“கோர்ட் மக்கள் நலனுக்காகவே தவிர, வக்கீல்கள் நலனுக்காகவல்ல.”

The court is for the benefit of the people, not the lawyers.

“முன்னேரிச் செல்லும் போது பணிவாக இரு; ஒருவேளை பின்னேர நேரிட்டால் எவராது உதவுவார்கள்.”

Be humble as you go forward; maybe someone will help later if you come backward.

“பழங்காலத்து காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் அக்கால மக்களுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.”

It is foolish to say Ancient methods suits nowadays.

We believe that Periyar Quotes in Tamil article help you to get know about how rational periyar was. Just comment your favourite quotes on below. Follow, QuotesTamil.Net for best Tamil Quotes.

Related keyword Searches:
  • periyar quotes,
  • periyar quotes in tamil,
  • thanthai periyar quotes,
  • periyar ponmozhigal,
  • periyar quotes in Tamil about god,
  • periyar quotes about woman,
  • periyar feminism quotes,
  • periyar quotes about love,
  • positive periyar quotes tamil,
  • inspirational periyar quotes tamil.

Leave a Reply