You are on the page to get Swami Vivekananda Quotes in Tamil with the most amazing image quality. Download and share quotes designed in square size to fit Facebook profile picture and watch profile picture. Swami Vivekananda is also known as Narendranath Dutta. He was a disciple of Ramakrishna Paramahamsa and was a revered religious leader.
Swami Vivekananda Quotes in Tamil
He has given many discourses based on Advaita Vedanta philosophies. His discourses are still popular in India today. His lectures abroad were notable. His 1893 speech to the Parliament of the World’s Religions, attended by all religious leaders, amazed the United States.
Vivekananda Motivational Quotes
“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை படைத்தவன் என நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!”
You become what you think you are; if you think you are strong, you are strong.
“வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கையாகும்”
Strength is a happy permanent lasting prosperous immortal life.
“செயல் நன்று; சிந்தித்து செயலாற்றுவதே நன்று; உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்ப்பிடு; அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன்னே நிறுத்து; அதிலிருந்து நற்செயல்கள் விளையும்”
It is good to act, it is good to think and act. Fill your mind with lofty ambitions and thoughts. Put them in front of you every day and night; Good deeds will result from it.
“தோல்விகளைப் பற்றிக் கவலையுறாதீர்கள். இலட்சியத்திலிருந்து ஆயிரம் முறை வழுக்கி விழுந்தாலும், இலட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் ஏதும் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த இலட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இலட்சியத்தை அடைய ஆயிரம் முறை முயலுங்கள். அந்த ஆயிரம் முறை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள்”
Don’t worry about failures. Even if you slip a thousand times from the goal and make mistakes in working towards the goal, hold on to that goal over and over again. Try a thousand times to achieve the goal. If you fail a thousand times, try again. Do not give up the effort.
“வெற்றிகளை சந்த்தித்தவனின் இதயம் பூவைப் போன்று மென்மையானது தோல்வியை மட்டுமே சந்த்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது”
The heart of one who encounters success is as soft as a flower The heart of one who encounters only failure is stronger than iron.
“இதயம் சொல்வதை மட்டும் செய்யுங்கள் வெற்றியோ தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டுமே உண்டு”
Do what the heart says Success or failure is the only thing that can withstand it.
“நமது நாடு வீரர்களையே வேண்டுகிறது; வீரர்களாகத் திகழுங்கள்!”
Our country needs soldiers. Become soldiers.
“இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமேயானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமேயானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்”
Young people, if you have faith in me and have the courage to believe in me, a bright future awaits you.
“நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது”
The experience you have in it is better than the suffering you have endured.
“சுயநலத்தை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்”
Throw away selfishness and get to work.
Positive Vivekananda Quotes in Tamil
“உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப்பெரிய பாவமாகும்”
It is a great sin to think of yourself as weak.
“அடிமைகளின் குணாதிசயமான பொறாமையை முதலில் அழித்து விடு”
Destroy the jealousy first.
“இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேரின் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்”
Young people, give your shoulders to shake the wheel of national progress.
“உலகின் குறைகளைப் பற்றி பேசாதீர். குறைகளை நோக்கி வருத்தப்படுங்கள், எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகைத் தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா”
Don’t talk about the world’s flaws. Grieve towards grievances, you will find grievances everywhere. But, if you want to help the world, do not insult the world, do not criticize. Do not weaken the world further by complaining. Aren’t the world’s faults and crimes all the result of its weakness?
“என் குழந்தைகளான நீங்கள் என்னை விட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்”
I want you, my children, to be a hundred times better than me.
“பரந்த இதயம் உள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை ஞானம் தான் நம்பிக்கை”
True wisdom arises only where the heart is enlarged and that true wisdom is faith.
“பலமே வாழ்வு! பலவீனமே மரணம்!”
Strength is Life! Weak is Death!
“நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு! நீ இப்போது இருக்கும் நிலைக்கு நீயே பொறுப்பு”
I am responsible for where I am now.
“நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவை, நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன”
Congratulations on the mistakes you made. They have been gods who guide you without you knowing it.
“கோழையும் முட்டாளுமே ‘இது என் விதி’ என்பான் ஆற்றல் மிக்கவனோ ‘என் விதியை நானே வகுப்பேன்’ என்பான்”
The coward and fool say, ‘This is my destiny’ and the most powerful say ‘I will divide my destiny myself’.
“எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளி”
The wise man is the one who changes any work to suit his will.
“தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்குள்ளும் சிக்கமாட்டான். அத்தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்”
He who is accustomed to subdue himself will not be entangled in anything else. Only he who has such merit deserves to live well in the world.
“எப்போதும் பொறாமையை விலக்கி வையுங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்ய இயலாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்”
Always avoid jealousy so that you end up doing all of the great things you have never done before.
“தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு அவசியமானதாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்”
Purity, patience and perseverance are the three essentials for success. And above all there must be love.
“வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கும் துயரத்திற்கும் காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை”
Weakness is the cause of one’s suffering. Lying and stealing have not yet left us because we are weak.
“மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவு கூட பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும்”
Whether people in the world praise you or despise you. Care must be taken not to deviate the atom from the path of truth.
Self-confidence Swami Vivekananda Quotes in Tamil
“உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. அதை வெளியில் தேடாதே”
All the strength and help you need is within you.
“சோம்பேறித்தனத்தை எந்த வழியிலாவது துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பதம்”
Laziness should be chased away by any means. Agility means to resist.
“கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளுங்கள். கட்டளையிடும் பதவி தானாக உங்களை வந்து அடையும்”
Learn to obey. The commanding position will automatically reach you.
“உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகாதீர்கள்”
Do not approach anything that causes physical weakness or mental weakness.
“உன்னால் சாதிக்க முடியாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!”
Never think that there is anything that you cannot achieve!
“நான் எதையும் சாதிக்க வல்லவன்” என்று நீ சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பினுடைய விஷம் கூட சக்தியற்று போய்விடும்.”
Say, “I can accomplish anything.” Even snake venom can be powerless if you are determined.
“பலவீனம் என்பது இடையறாத சித்ரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது”
Weakness becomes relentless torture and suffering.
“அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ்நோக்கி இழுத்துச் சென்று அழித்துவிடக்கூடும். அடக்கப்பட்ட மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும். அது உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.”
The mind that is not suppressed and the mind that is not paid in morality will always drag us down and destroy us. A suppressed mind and a virtuous mind will give us protection.
வெற்றுக் கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தடைகளிலிருந்து விடுபடுங்கள்!”
Wake up from dreams! Get rid of obstacles!
“இரக்கமுள்ள மனம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் இன்று நமக்குத் தேவை”
We need a compassionate heart, a brain capable of thinking, and hands that can work.
“முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொள், எஜமானாகும் தகுதி பின்னர் தானாகவே உன்னை வந்தடையும்”
If you learn to be a servant first, the qualification to become a master will come automatically later.
Swami Vivekananda Tamil Quotes
“நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்மையான நிலைமைக்கு மதம் காரணம் அல்ல; மாறாக, மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனது தான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்”
Religion is not the cause of the present inferiority of our society and the reason for the downfall of society is the failure to follow religion properly.
“தீண்டாமையை தீவிர கொள்கையாகவும், உணவு உண்பதை மட்டுமே கடவுளாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் ஈடேற முடியாது”
You cannot progress spiritually unless you consider untouchability as a serious principle and food as a deity.
“பகைமை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்துவிடும்.”
If you express enmity and jealousy, they will come back to you with interest first and foremost.
“தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே தற்போதைய உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்”
The world now needs people who are full of love, without any selfishness.
“கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர எவ்வித வேறுபாடும் இல்லை”
There is no difference between God and Satan, except in selflessness and selfishness.
“பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் எந்தவொரு மகத்தான காரியமும் செய்ய முடியாது”
If you pay heed to other’s praises and blames, you will be unable to do anything great.
“உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதீர்கள்”
You can renounce anything for the sake of truth, but you must not renounce the truth for anything.
“பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது”
Do not escape by lying; Get caught telling the truth. Do not live to lie; Truth does not die.
“எக்குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அவ்வீடும் பாழ்; அந்நாடும் பாழ்”
If the woman in any family is not celebrated, the house is ruined and that country is rubbish.
“கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையெனில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதே நன்று. பாசாங்கு செய்வதை விட நாத்திகனாக இருப்பதே மேல்”
If there is a God we must see Him, if there is a soul we must realize it, otherwise it is better not to have faith. It is better to be an atheist than to pretend.
“வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த பிரபஞ்சத்துக்குள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனமேயாகும்”
Maya, or the nature of the universe, is a mixture of life and death, good and evil, and knowledge and ignorance. In this world you can wander for infinite happiness, but you will also see evil. It is childish to have well without evil.
“உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை முதலில் ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்”
We regret the evils in the world. We do not care in the slightest about the toxins that arise in our souls. This world itself will be in order if the soul is in order.
Vivekanandar Ponmozhigal
“அன்பின் மூலம் செய்யப்படும் எவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்”
Every action done through love will bring happiness in the end.
“கள்ளம், கபடமற்ற நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்”
A true atheist is better than a deceiver.
“எவர் ஒருவருடைய மனம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் கண்ணீர் வடிக்குமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்”
Whoever cries in sorrow for the poor people in his heart, I will call him Mahatma.
“அன்பு நெறியில் வாயிலாக உலகம் உயர்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்”
Religion is a way of telling the world the ways in which love can go and rise.
“இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு சான்றாக ஏதேனும் விட்டுச் செல்லுங்கள். இல்லையெனில், உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்”
If you are born into this world, leave something to be desired. Otherwise there will be no difference between you and the trees or stones.
“மனிதப் பிறவிதான் இப்பிரபஞ்சத்திலேயே மிகச் சிறந்ததாகும்; எல்லா மிருங்களைக் காட்டிலும் எல்லாக் தேவர்களைக் காட்டிலும் மனிதர்களே உயர்ந்தவர்கள்; மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை”
Human nature is the best in the universe. Humans are the highest of all the gods. There is no one superior to human beings.
“பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி, அன்பு, தவம், தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வரக்கூடியவையல்ல”
– விவேகானந்தர் பொன்மொழிகள்
Money is not the only life and beyond that there are many experiences that man has to achieve. The qualities of peace of mind, love, penance, meditation, etc. do not all come from money.
“கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும், மலைகளையே துளைத்துச் செல்லும் வலிமை தோள்களுமே நமக்குத் தேவை.”
– விவேகானந்தர் பொன்மொழிகள்
Morale-like determination across the ocean; Piercing the mountains; Strength is the shoulders; we need. Strength is life and weakness is death. Realize this fact of the greatest.
“மற்றவர்களின் தெய்வீக தன்மையை வெளிப்படுத்த உதவுவதுதான் நம்முடைய தெய்வீக தன்மையை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்”
– விவேகானந்தர் பொன்மொழிகள்
It is about helping to reveal the divine nature of others. It is the only way to express our divine nature.
“பொய் சொல்வது சாதாரண காரியமல்ல. அது ஒரு கலை. பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். நல்ல ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்”
– விவேகானந்தர் பொன்மொழிகள்
Lying is not a normal thing. It is an art. Have the uncanny ability to lie. Have plenty of memory. But those who lie and deceive others will learn from other deceivers.
“உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக, சேவைதான் செய்ய முடியும்”
– விவேகானந்தர் பொன்மொழிகள்
You can’t help anyone. Instead the service can only do that.
Chicago Lecture’s introduction
American brothers and sister! I stand before you now to respond to your warm welcome. Joy overflows in my heart. I thank you on behalf of the most ancient monks in the world. Thank you in the name of the mother religion of all religions. Thank you on behalf of the millions of Hindus who belong to different races and sects.
We believe that Swami Vivekananda quotes in Tamil article help you to get inspired and motivated. Which one is your favourite? Just comment it on below. Follow, QuotesTamil.Net for wonderful Tamil Quotes.
Related Keyword Searches:
- Positive vivekananda quotes in Tamil,
- Swamy vivekananda tamil quotes,
- Vivekananda ponmoligal in Tamil,
- Vivekananda quotes in tamil words,
- Vivekanandar ponmozhigal in Tamil,
- Vivekananda thoughts in Tamil,
- Vivekananda motivational quotes in Tamil,
- Self-confidence swami vivekananda quotes in Tamil,
- Vivekanandar ponmozhigal,
- விவேகானந்தர் பொன்மொழிகள்.
Table of Contents